This gallery contains 1 photo.
. இந்து பத்திரிகையில் தான் “ஜீரோ லாஸ்” என்று சொன்னதாக செய்தி போட்டதற்கு மறுப்பு தெரிவித்து, நானெங்கே சொன்னேன் அப்படி என்று கேட்டிருக்கிறார் நிதியமைச்சர். அந்த மறுப்பை பிரசுரித்து விட்டு, தங்கள் தரப்பில் கீழ்க்கண்டவிளக்கத்தையும் கொடுத்திருக்கிறது இந்து பத்திரிகை. ———————- நிதியமைச்சர் பேசும்போது “ஜீரோ லாஸ்” என்கிற வார்த்தையைபயன்படுத்தவில்லை என்பது உண்மை தான். ஆனால், அவர் … Continue reading