Category Archives: பேரழிவு

இவர்கள் எல்லாம் இருந்து என்ன பயன் ?

இவர்கள் எல்லாம் இருந்து என்ன பயன் ? ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளராக இன்னும் ஒரு தவணை பதவி நீட்டிப்பு பெற்றுள்ளார் தற்போதைய பொது செயலாளர் பான் கீ மூன். உலக அளவில் – இன்னொரு மன்மோகன் சிங் இவர். இவர்கள் எல்லாம் எதற்காக பதவிக்கு வருகிறார்கள் என்றே புரியவில்லை. உருப்படியாக  செயலாற்ற தங்களுக்கு … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஐ.நா.சவை விசாரணை, சரித்திர நிகழ்வுகள், சாட்டையடி, தமிழீழம், தமிழ், திமிரி எழு, நாளைய செய்தி, பேரழிவு, பொது, பொதுவானவை, மகா கேவலம், மனித உரிமை மீறல், மன்மோகன் சிங், ராஜ பக்சே, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கூடா நட்பு ……….

கூடா  நட்பு ………. (வார்த்தைகள் தேவையா ? படங்களே  போதுமே ….) இது தானே காரணம்  –  இந்த நிலை   வர ?

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, ஓய்வு, கனிமொழி, கருணாநிதி, தமிழீழம், தமிழ், திமுக, தேர்தல், பேரழிவு, பொது, பொதுவானவை, மகா கேவலம், வாரிசு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | கூடா நட்பு ………. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

“நிதானம்” தவற வேண்டாம் – நாஞ்சில் நாடன் அவர்களே!

“நிதானம்” தவற வேண்டாம் – நாஞ்சில் நாடன் அவர்களே! நேற்றைய நாளிதழ் ஒன்றில் படித்த உங்கள் பேட்டி ஒன்றின் விளைவாக  எழுந்த வேதனையும் கோபமும் தான் என்னை இதை எழுத வைக்கிறது. பின்னர் நிதானமாகக்கூட எழுதலாம் தான்.இருந்தாலும் என்னுள் எழுந்த இந்த சூடு தணிவதற்குள் எழுத வேண்டும் – அதை அப்படியே பதிவு செய்ய வேண்டும் … Continue reading

Posted in அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இந்தியன், கட்டுரை, கருணாநிதி, குடும்பம், தமிழீழம், தமிழ், தேர்தல், பேரழிவு, பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 20 பின்னூட்டங்கள்

திருமாவளவனின் இரட்டைக் குதிரை சவாரி

திருமாவளவனின்  இரட்டைக் குதிரை சவாரி ஒரு பேட்டியில் விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறுகிறார் – ———————————– சில தினங்களுக்கு முன் என்னைச் சந்திக்க சால்வை போர்த்தியபடி ஒரு இளைஞர் வந்திருந்தார். 17 அல்லது  18 வயதுதான் இருக்கும். “உஙளைப்பார்க்க வேண்டும் என்பது என் நெடுநாள் ஆசை!” எனச்சொன்ன  அவரிடம் கைகுலுக்கும் விதமாகக் கை நீட்டினேன். … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஈழம், கட்டுரை, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், சரித்திர நிகழ்வுகள், தமிழீழம், தமிழ், பேரழிவு, பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

செவிடர்கள் காதில் ஊதிய சங்கு ! இலங்கை பற்றிய மிக முக்கியமான செய்தி –

செவிடர்கள் காதில் ஊதிய சங்கு ! இலங்கை பற்றிய மிக முக்கியமான செய்தி – இன்றைய தினம் தினமணி நாளிதழின் தலையங்கத்தில் இலங்கை பற்றிய அதிர்ச்சி தரும் உண்மைகள் வெளியாகியுள்ளன! விவரம் கீழே – இலங்கைத் தமிழர் பிரச்னையை மட்டுமல்ல,​​ இலங்கை தொடர்புடைய எந்தப் பிரச்னையையும் ஏதோ நமக்கு எந்தவிதத்திலும் சம்பந்தமே இல்லாத அன்னிய நாட்டின் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இன்றைய வரலாறு, ஈழம், எம்ஜிஆர், கட்டுரை, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், சரித்திரம், சீனா, தமிழீழம், தமிழ், நாளைய செய்தி, பேரழிவு, பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், ராஜ பக்சே, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

மயிலே மயிலே ….

மயிலே   மயிலே .. மயிலே  மயிலே இறகு போடு என்றால் எந்த மயிலாவது இறகு  போடுமா ? தேவைக்கு மேல் …  என்கிற கட்டுரையை படித்தவுடன் எனக்கு உடனே தோன்றியது இந்த  புகழ் பெற்ற சொல் தான். நல்ல மனம் உடைய மிகச்சில செல்வந்தர்கள் ஏற்கெனவே இத்தகைய கொடைச்செயல்களில் ஈடுபட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள்.அவர்களை யாரும் வற்புறுத்தவில்லை. … Continue reading

Posted in அரசு, இரக்கம், சொத்து வரி, நாகரிகம், புரட்சி, பேரழிவு, பொருளாதாரம், வரி ஏய்ப்பு, வருமான வரி, விஞ்ஞானி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | மயிலே மயிலே …. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

அய்யோ ..

அய்யோ .. மனிதம்  எங்கே ? இந்தப் படத்தைப்  பார்க்கவே  மனம் பதை பதைக்கிறதே – இன்னும்  நேரடியாகக் கையாள வேண்டியவர் மனம் பேதலிக்காமல் என்ன செய்வர் ? இருபதே  நொடிகள்  குலுங்கியதில் – இரண்டு லட்சம் மக்கள் பலி. ஹைத்தி தீவில்  நடந்தது  எங்கு வேண்டுமானாலும் நிகழலாமே ! சந்திரனில்  இறங்கி விட்டோம் – … Continue reading

Posted in அந்நியன், அமெரிக்கா, அறிவியல், இந்தியன், இயற்கையின் சீற்றம், இயுற்கை சீற்றம், இரக்கம், சந்திரன், செவ்வாய், நாகரிகம், பருவம், பூமி, பேரழிவு, வாயு மண்டலம், விண்வெளி, ஹைத்தி தீவு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , | அய்யோ .. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது