- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
எனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்
விமரிசனத்தில் வெளிவரும்
ஒவ்வொரு இடுகையையும்
உடனடியாக மின்னஞ்சல்
மூலம் பெற - மேலே உள்ள
அதற்குரிய
follow விமரிசனம் -காவிரிமைந்தன்
widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய
முன்னணி இடுகைகள்
- எதிர்பாராத கருத்துகள் - ஜக்கி வாசுதேவ் அவர்களிடமிருந்து ……!!!
- “தப்பு” செய்தவர்கள் பலரும் “தப்பி” விட்டார்கள் …..! எங்கே நீதி – எங்கே நியாயம் ….?
- சுப்ரமணியன் சுவாமிக்கும் ராஜீவ் காந்தி கொலை வழக்கிற்கும் என்ன சம்பந்தம்….?
- சிரிக்காமல் சிரிப்பு - தென்கச்சி சுவாமிநாதன் ....
- காங்கிரஸ் .....‘பிக் டாடி’யா ...?
- 2011-ல் - கலைஞரின் குடும்ப ஆட்சி பற்றி வெளிவந்த ஆ.வி. கட்டுரை இப்போது எந்த அளவிற்கு பொருந்தும்...?
- காஞ்சி பெரியவரும் - அவரது இஸ்லாமிய நண்பரும் ....!!!
காப்பகம்
அண்மைய பின்னூட்டங்கள்
எதிர்பாராத கருத்துகள் –… இல் Tamil எதிர்பாராத கருத்துகள் –… இல் ஆதிரையன் எதிர்பாராத கருத்துகள் –… இல் புதியவன் காங்கிரஸ் …..‘பிக் டாடி’… இல் புதியவன் காங்கிரஸ் …..‘பிக் டாடி’… இல் Tamil காங்கிரஸ் …..‘பிக் டாடி’… இல் vimarisanam - kaviri… “தப்பு” செய்தவர்கள் பலரும் “தப… இல் tamilmani “தப்பு” செய்தவர்கள் பலரும் “தப… இல் vimarisanam - kaviri… “தப்பு” செய்தவர்கள் பலரும் “தப… இல் புதியவன் “தப்பு” செய்தவர்கள் பலரும் “தப… இல் vimarisanam - kaviri… “தப்பு” செய்தவர்கள் பலரும் “தப… இல் புதியவன் “தப்பு” செய்தவர்கள் பலரும் “தப… இல் புதியவன் “தப்பு” செய்தவர்கள் பலரும் “தப… இல் புதியவன் சுப்ரமணியன் சுவாமிக்கும் ராஜீவ… இல் bandhu சுப்ரமணியன் சுவாமிக்கும் ராஜீவ… இல் Tamil மேல்
Category Archives: நல வாரியம்
வீடு வேண்டுமா வீடு ? கலைஞருக்குப் பிடித்த – அப்பழுக்கில்லாத அரசு ஊழியர் – சமூக சேவகர்கள் !
வீடு வேண்டுமா வீடு ? கலைஞருக்குப் பிடித்த – அப்பழுக்கில்லாத அரசு ஊழியர் – சமூக சேவகர்கள் ! வீட்டு வசதி வாரியம் என்பது, அரசாங்கமே பொதுவாக, மொத்தமாக இடங்களைத் தேர்ந்தெடுத்து, அந்த இடத்தில் உறுதியான பாதைகளை அமைப்பது, குடிநீர் வசதி, வடிகால் வசதி, மின்வசதி, போக்குவரத்து வசதி போன்ற வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு அந்த … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், சாட்டையடி, தமிழீழம், தமிழ், நல வாரியம், பரிந்துரை, புதிய கண்டுபிடிப்பு, புரட்சி, பொது, பொதுவானவை, மக்கள் பணத்தில் விருந்து, முதலமைச்சர், வாரியத்தலைவர்கள், வீரபாண்டியார், Uncategorized
Tagged அமைச்சர்கள், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், கொள்ளையோ கொள்ளை, சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நம்ம ஊர், நிர்வாகம், பகல் கொள்ளை, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
9 பின்னூட்டங்கள்
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு எனக்குப் பிடித்த இடுகையொன்று …
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு எனக்குப் பிடித்த இடுகையொன்று … உலக மகளிர் தினத்தையொட்டி எனக்குப் பிடித்த இடுகை ஒன்றை இதில் வெளியிட விரும்புகிறேன். யாத்ரிகனின் முயற்சியில் உருவானது. சற்றே நீளமாக இருந்தாலும் – நல்ல நேர்மையான ஆய்வு ! “பெண்ணிய மாயையும் தொடரும் ஆணாதிக்கமும் “ இந்தத் தலைப்பில் ஒரு ஆய்வு மேற்கொள்ள வேண்டுமானால்,முதலில் … Continue reading
Posted in அரசியல், அரசு, அறிவியல், ஆணாதிக்கம், இட ஒதுக்கீடு, இணைய தளம், இந்தியன், இன்றைய வரலாறு, இலக்கிய அமர்வு, கட்டுரை, சரித்திர நிகழ்வுகள், தமிழ், நல வாரியம், நாகரிகம், நாளைய செய்தி, பூ வனம், பெண்ணியம், பெரியார் ஈ.வெ.ரா., பொது, பொதுவானவை, பொருளாதாரம், மகளிர் தினம், மனைவி, ராஜாராம் மோகன் ராய், Uncategorized
Tagged அரசியல், இணைய தளம், கேள்விகள், சட்டம், ஜனநாயகம், தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, Uncategorized
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு எனக்குப் பிடித்த இடுகையொன்று … அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
இட ஒதுக்கீடு – யாருக்கு ?
இட ஒதுக்கீடு – யாருக்கு ? முன்பெல்லாம் தாழ்த்தப்பட்டவன் மேலே வர விரும்பினான். ஆனால் சமூகத்தால் அழுத்தி அழுத்தி வைக்கப்பட்டான். இப்போதெல்லாம் – தாழ்த்தப்பட்டவனைத் தூக்கி விட சமூகமும், சட்டமும் முயற்சிக்கிறது ! ஆனால் – அவன் தொடர்ந்து தாழ்த்தப்பட்டவனாகவே இருக்க விரும்புகிறான் ! இட ஒதுக்கீடு ஒரு நல்ல கொள்கையாகத்தான் கருதப்பட்டது – ஆரம்ப … Continue reading
Posted in அரசு, இட ஒதுக்கீடு, இந்தியன், இரக்கம், கருணாநிதி, தினகரன், நல வாரியம், புரட்சி, வீரமணி, Uncategorized
Tagged அம்மணம், அரசியல், அரசியல்வாதிகள், இன்றைய செய்தி, இளிச்சவாய் தமிழர்கள், குமுறல் குறிப்புகள், கேளிக்கை, சந்தர்ப்பவாதம், சமூகம், சுயநலம், டிவி, தமிழ், தமிழ்ப் பண்பாடு, நகைச்சுவை, பகுத்தறிவு, பண்பாடு, பொதுவானவை, வடிகட்டிய சுயநலம், விமரிசனம், விமர்சனம், Uncategorized
1 பின்னூட்டம்
கலைஞரும் குஷ்புவும்
கலைஞரும், குஷ்புவும், சினிமாவும், தமிழர்களும் ! 85 வயது இளைஞர் கருணாநிதி தலைமையில் குத்தாட்டம் அதென்னவோ தெரியவில்லை – சினிமாக்காரர்களும் முதல்வரும் இப்படி பசை போட்டு ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள் ! பொழுது விடிந்தால், பொழுது போனால் சினிமாக்காரர்களுடன் கொஞ்சிக் குலவிக்கொண்டிருப்பதே முதல்வருக்கு முதல் வேலையாகி விட்டது.தொடர்ந்து துணைக்கு ஒரு பக்கம் ராமநாராயணன் இன்னொரு பக்கம் வைரமுத்து ! … Continue reading
Posted in அந்நியன், அரசு, இந்தியன், ஊரான் வீட்டு நெய்யே, கடைத்தேங்காய், கருணாநிதி, குஷ்பு, சினிமா, நல வாரியம், நாகரிகம், புரட்சி, Uncategorized
Tagged அம்மணம், அரசியல், அரசியல்வாதிகள், இன்றைய செய்தி, இளிச்சவாய் தமிழர்கள், குமுறல் குறிப்புகள், கேளிக்கை, சந்தர்ப்பவாதம், சமூகம், சுயநலம், டிவி, தமிழ், தமிழ் சினிமா, தமிழ்ப் பண்பாடு, நகைச்சுவை, பகுத்தறிவு, பண்பாடு, பொதுவானவை, வடிகட்டிய சுயநலம், விமரிசனம், விமர்சனம், Uncategorized
கலைஞரும் குஷ்புவும் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது