Category Archives: திரைப்படம்

ஜே.கே. – சில நினைவுப் பரிமாறல்கள்…..

அண்மையில் திரு. ஜெயகாந்தன் அவர்களின் 80-வது பிறந்த நாளையொட்டி நடந்த விழாவினைக் காணும்போது, இளமைக்காலத்தில் நடந்த, ஜெயகாந்தன் சம்பந்தப்பட்ட சில சம்பவங்கள் என் நினைவில் ஊஞ்சலாடின. சின்னப் பையனாக இருந்த காலத்திலிருந்தே எனக்கு நிறைய வாசிக்கும் வழக்கம் உண்டு. ஜெயகாந்தன் அவர்களின் எழுத்தை விரும்பிப் படிப்பேன் – அந்த வயதில் ஜே.கே. வெறியன் என்றே சொல்லலாம். … Continue reading

More Galleries

நானெங்கே சொன்னேன்”ஜீரோ லாஸ்” என்று ? “துக்ளக்” அட்டைப்பட கார்ட்டூன்…

This gallery contains 1 photo.

. இந்து பத்திரிகையில் தான் “ஜீரோ லாஸ்” என்று சொன்னதாக செய்தி போட்டதற்கு மறுப்பு தெரிவித்து, நானெங்கே சொன்னேன் அப்படி என்று கேட்டிருக்கிறார் நிதியமைச்சர். அந்த மறுப்பை பிரசுரித்து விட்டு, தங்கள் தரப்பில்  கீழ்க்கண்டவிளக்கத்தையும் கொடுத்திருக்கிறது இந்து பத்திரிகை. ———————- நிதியமைச்சர் பேசும்போது “ஜீரோ லாஸ்” என்கிற வார்த்தையைபயன்படுத்தவில்லை என்பது உண்மை தான். ஆனால், அவர் … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

வ ள மா ன எ ண் ண ங் க ள் …………..

வளமான எண்ணங்கள் … விமரிசனம் வலைத்தளத்தில், இன்னுமொரு கோணத்திலும் -சில விஷயங்களைப் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. வாழ்க்கையில் நிறைய அனுபவங்கள். படித்தல், பார்த்தல், கேட்டல், உணருதல் என்று ! இதில் குறிப்பிடத்தக்க சில எண்ணங்களை – வாழ்க்கைக்கு வழி காட்டக்கூடிய எண்ணங்களை, ஒளி சேர்க்ககூடிய எண்ணங்களை, சமுதாயத்திற்கு வலு சேர்க்ககூடிய எண்ணங்களை – மற்றவர்களுடனும் … Continue reading

Posted in அரசியல், இணையதளம், உலக நாயகன், காவிரிமைந்தன், திரைப்படம், மத உணர்வு, மனதைக் கவர்ந்தது | 9 பின்னூட்டங்கள்

எந்திரன் லாபம் கொடுத்த உற்சாகத்தில் புதிதாக விமான கம்பெனி பங்குகள் ! ?

எந்திரன் லாபம் கொடுத்த உற்சாகத்தில் புதிதாக விமான கம்பெனி பங்குகள் ! ? கலாநிதி மாறன் உருவாக்கியுள்ள கேஏஎல் விமான நிறுவனம்  சார்பாக ஸ்பெஸ்ஜெட்  விமானத்தின் 5 % பங்குகள் சுமார் 91.52 கோடிகளுக்கு புதிதாக வாங்கப்பட்டுள்ளதாக மும்பை ஸ்டாக் எக்ஸ்சேஞ்சுக்கு விமான நிறுவனத்தின் சார்பில் – இன்று ஒரு அறிவிப்பு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விளம்பரம் … Continue reading

Posted in அரசியல், அரசு, இணைய தளம், இந்தியன், இன்றைய வரலாறு, ஈழம், எந்திரன், கட்டுரை, கலாநிதி மாறன், குடும்பம், சரித்திர நிகழ்வுகள், தமிழ், திரைப்படம், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , | எந்திரன் லாபம் கொடுத்த உற்சாகத்தில் புதிதாக விமான கம்பெனி பங்குகள் ! ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

எந்திரன் மூலம் சன் பிக்சர்ஸ் விதி மீறல்களும், உருவாக்கப்படும் கோடிக்கணக்கிலான கறுப்புப் பணமும் !!

எந்திரன் மூலம் சன் பிக்சர்ஸ் விதி மீறல்களும், உருவாக்கப்படும் கோடிக்கணக்கிலான கறுப்புப் பணமும் !! முதலிலேயே சொல்லி விடுகிறேன் – இது எந்திரன் திரைப்படம் பற்றிய விமரிசனம் அல்ல. ரஜினியின் மீது அபரிமிதமான அன்பையும், இயக்குநர் சங்கரின் மீது  மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் கொண்ட  தமிழ் மக்களை ஏமாற்றி எப்படி கறுப்புப் பணம் உருவாக்கப்படுகிறது என்பதைச் சொல்ல … Continue reading

Posted in அதிகாலை அழைப்பு, அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, எந்திரன், கட்டுரை, கருணாநிதி, குடும்பம், சன் குழுமம், சினிமா, தமிழீழம், தமிழ், தியேட்டர்கள், திரைஅரங்குகள், திரைப்படம், பொது, பொதுவானவை, பொருளாதாரம், ரஜினி, வசூல், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

தேர்தல் ஆணையத்திடம் தரப்பட்ட கவிஞர் கனிமொழியின் சொத்து மதிப்பு …!

தேர்தல் ஆணையத்திடம் தரப்பட்ட கவிஞர் கனிமொழியின் சொத்து மதிப்பு …! தேர்தல் ஆணையத்திடம் அறிவித்த தகவலின்படி, கவிஞர் கனிமொழியின் சொத்து மதிப்பு எட்டு கோடி ஐம்பத்து ஆறு லட்சமாம் ! வார இதழ் ஒன்றில் இன்று வெளிவந்திருக்கிறது இந்த தகவல். கனிமொழி அவர்கள் பெரிதாக சம்பாதிக்கும்படி தொழில்கள் எதுவும் செய்வதாகத் தெரியவில்லை. வேறு வழிகளிலும் அவருக்கு … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், சரித்திரம், சினிமா, செம்மொழித் தமிழ் மாநாடு, தமிழீழம், தமிழ், திரைப்படம், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , | தேர்தல் ஆணையத்திடம் தரப்பட்ட கவிஞர் கனிமொழியின் சொத்து மதிப்பு …! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

வைரமுத்துவின் மனசாட்சி பேசுகிறது….

வைரமுத்துவின் மனசாட்சி பேசுகிறது…. மீசை முத்தம் என்றால் பெண்ணே! நான் உனக்குத் தருவது. மீசை இல்லாத முத்தம் என்றால் நீ எனக்குத் தருவது. தண்ணீர் முத்தம் என்றால் அன்பே தடயமில்லாமல் இடுவது தரையின் முத்தம் என்றால் கொஞ்சம் தடயத்தோடு விடுவது. கட்டில் மேலே பத்துக் கட்டளை கட்டளைப்படியே செய்வாயா? என்னை மெதுவாய் துடிக்கவிடு எச்சில் மாற்றி … Continue reading

Posted in அதிகாலை அழைப்பு, அரசியல், அரசியல்வாதிகள், அறிவியல், அழகு, ஆபாசம், இணைய தளம், இன்றைய வரலாறு, இலக்கிய அமர்வு, ஈழம், கட்டுரை, சினிமா, தமிழீழம், தமிழ், திரைப்படம், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்