Category Archives: திரைஅரங்குகள்

ஜே.கே. – சில நினைவுப் பரிமாறல்கள்…..

அண்மையில் திரு. ஜெயகாந்தன் அவர்களின் 80-வது பிறந்த நாளையொட்டி நடந்த விழாவினைக் காணும்போது, இளமைக்காலத்தில் நடந்த, ஜெயகாந்தன் சம்பந்தப்பட்ட சில சம்பவங்கள் என் நினைவில் ஊஞ்சலாடின. சின்னப் பையனாக இருந்த காலத்திலிருந்தே எனக்கு நிறைய வாசிக்கும் வழக்கம் உண்டு. ஜெயகாந்தன் அவர்களின் எழுத்தை விரும்பிப் படிப்பேன் – அந்த வயதில் ஜே.கே. வெறியன் என்றே சொல்லலாம். … Continue reading

More Galleries

நல்ல ஜோக் -2

நல்ல ஜோக் -2 நண்பர் கண்பத் சொன்னது போல், நானும் 10-15 நாட்களுக்கு  அரசியல்  இடுகைகள்  எழுத வேண்டாமே என்று தான் நினைதேன். ஆனால்,  நல்ல ஜோக்குகளைப் பார்த்ததும்,  நண்பர்களுடன்  பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது.  அரசியல்  என்பதற்காக – இவற்றை ஒதுக்கி விட்டால்  பிறகு இந்த ப்ளாக்  பிறவி எடுத்ததன் பயனே  போய் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, உலகத்தமிழ், கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், காமெடி, சரித்திரம், சினிமா, தமிழீழம், தமிழ், தியேட்டர்கள், திரைஅரங்குகள், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

எந்திரன் மூலம் சன் பிக்சர்ஸ் விதி மீறல்களும், உருவாக்கப்படும் கோடிக்கணக்கிலான கறுப்புப் பணமும் !!

எந்திரன் மூலம் சன் பிக்சர்ஸ் விதி மீறல்களும், உருவாக்கப்படும் கோடிக்கணக்கிலான கறுப்புப் பணமும் !! முதலிலேயே சொல்லி விடுகிறேன் – இது எந்திரன் திரைப்படம் பற்றிய விமரிசனம் அல்ல. ரஜினியின் மீது அபரிமிதமான அன்பையும், இயக்குநர் சங்கரின் மீது  மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் கொண்ட  தமிழ் மக்களை ஏமாற்றி எப்படி கறுப்புப் பணம் உருவாக்கப்படுகிறது என்பதைச் சொல்ல … Continue reading

Posted in அதிகாலை அழைப்பு, அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, எந்திரன், கட்டுரை, கருணாநிதி, குடும்பம், சன் குழுமம், சினிமா, தமிழீழம், தமிழ், தியேட்டர்கள், திரைஅரங்குகள், திரைப்படம், பொது, பொதுவானவை, பொருளாதாரம், ரஜினி, வசூல், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

மணிரத்னம் ….

மணிரத்னம் …. சினிமா பற்றிய  நல்ல  பின்புலம் இருந்தாலும், நான் இதுவரை சினிமா பற்றி எழுத நினைத்ததில்லை ! சினிமா பற்றி அங்குலம் அங்குலமாக ஆராய்ந்து அருமையாக விமரிசனம் எழுதும் பல வலைஞர்கள் ஏற்கெனவே இருக்கிறார்கள் ! இருந்தாலும் இப்போது எழுத வேண்டும் என்று தோன்றியது – எழுதுகிறேன். காரணம் நான் இன்று பார்த்த  ராவணன் … Continue reading

Posted in அழகு, ஆபாசம், இணைய தளம், இந்தியன், கட்டுரை, சரித்திரம், சினிமா, தமிழ், தியேட்டர்கள், திரைஅரங்குகள், திரைப்படம், பொது, பொதுவானவை, மணிரத்னம், ராவணன், Uncategorized | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

குப்புறத்தான் விழுந்தேன் – ஆனால் மீசையில் மண் ஒட்டவில்லை கலைஞர் ஒப்புதல் வாக்குமூலம் !

குப்புறத்தான் விழுந்தேன் – ஆனால் மீசையில் மண் ஒட்டவில்லை கலைஞர் ஒப்புதல் வாக்குமூலம் ! (முதல் இடுகையைத் தான்  எழுதினேன் –  முடிப்பதற்குள் குகநாதனின்  அறிக்கை வெளி வந்து விட்டது  ! எனவே ……. ) அஜித், சினிமாவை விட்டே வேண்டுமானாலும் போய் விடுகிறேன் – ஆனால் மன்னிப்பு மட்டும் கேட்க மாட்டேன் என்று சொல்லி … Continue reading

Posted in அஜித் குமார், அரசியல், அரசு, ஆபாசம், இணைய தளம், இன்றைய வரலாறு, உலக நாயகன், ஒளிபரப்பு, கட்டுரை, கருணாநிதி, கலை நிகழ்ச்சி, கலைஞர் தொலைக்காட்சி, சரித்திர நிகழ்வுகள், தமிழ், திரைஅரங்குகள், திரைப்படம், நடிகர் சஙகம், நாகரிகம், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மஞ்சள் சட்டை, மட்டமான விளம்பரம், ரஜினி, Uncategorized | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

பெப்ஸி விழா -கலைஞர் டிவி ஒளிபரப்பு – பணம் எங்கே ? பல கேள்விகள் !

பெப்ஸி விழா -கலைஞர் டிவி  ஒளிபரப்பு – பணம் எங்கே ? அண்மையில் நடந்த பெப்ஸி விழாவில் அஜித் குமார் மற்றும் ரஜினி ஆகியோரின் பேச்சு காரணமாக பெரும் சர்ச்சைகள் உருவாகி இருப்பது  பல கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்புகின்றன – 1) விழாவை முன்னின்று நடத்தியது பெப்ஸியா அல்லது கலைஞர் தொலைக்காட்சியா ? 2) நேரு … Continue reading

Posted in அஜித் குமார், அரசியல், அறிவியல், இணைய தளம், இந்தியன், ஒளிபரப்பு, கட்டுரை, கருணாநிதி, கலை நிகழ்ச்சி, கலைஞர் தொலைக்காட்சி, கூச்சல், சினிமா, தமிழ், தியேட்டர்கள், திரைஅரங்குகள், திரைப்படம், நாகரிகம், நிர்வாணம், பொது, பொதுவானவை, மகா கேவலம், மட்டமான விளம்பரம், மிரட்டல், முன்னணி நடிகர்கள், ரஜினி, லாபம், வசூல், வாரிசு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கோவணத்துடன் s.v.சேகர் …?

கோவணத்துடன் s.v.சேகர் …? ச்னிக்கிழமை நடந்த திமுக பொதுக்குழுவுக்கு ( ? ) வந்த எஸ்.வி.சேகர் கலைஞரைக் குஷிப் படுத்த கெட்டி மஞ்சள்  வண்ணத்தில் சட்டை அணிந்து வந்தார்  ! எல்லாரும்  பார்த்து மகிழ புகைப்படம் கீழே  – சேகருக்கு  தெரியாது  போலும் – கலைஞருக்கு கோவணம் கட்டியவர்களைப் பார்த்தால் இன்னும் ரொம்பப் பிடிக்கும் என்று … Continue reading

Posted in அரசியல், அறிவியல், ஆத்திகன், ஆபாசம், இலக்கிய அமர்வு, எஸ்.வி.சேகர், கருணாநிதி, கோவணம், சரித்திர நிகழ்வுகள், சினிமா, தமிழ், திரைஅரங்குகள், நாகரிகம், நிர்வாணம், பொது, பொதுவானவை, மஞ்சள் சட்டை, மட்டமான விளம்பரம், மொத்த விலை, Uncategorized | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்