This gallery contains 1 photo.
பாவ மன்னிப்பு கோரவும், பரிகாரம் செய்யவும் – கலைஞருக்கு கடைசி வாய்ப்பு … கலைஞர் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார் – பிரதமருக்கு விசேஷ கடிதம் அனுப்பியும், டி.ஆர்.பாலு மூலமாக தூது அனுப்பியும், இன்று பாராளுமன்றத்தில் திருச்சி சிவாவின் பேச்சின் மூலமாகவும் – ஐ.நா.சபையின் ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் – இலங்கைக்கு ஆதரவான நிலை … Continue reading






இந்த மாதிரித்தான் எஸ் வி சேகரும் குற்றம் சாட்டினார். எது உண்மை என்பதை காலம் மாத்திரமே சொல்லும். எனக்கு, அரசியலில் யாரையும் வெளிப்பார்வையை வைத்துக்கொண்டு ஆதரிக்க முடியாது…