Category Archives: சிதம்பரம்

அடேடே – எச்சரிக்கை ! (கேலிச் சித்திரங்கள் )

அடேடே -எச்சரிக்கை ! (கேலிச் சித்திரங்கள் ) ஒரு முழு பக்க கட்டுரை சொல்ல  வெண்டியதை ஒரு கேலிச்சித்திரம் எவ்வளவு எளிதாகவும், அழுத்தந்திருத்தமாகவும் சொல்லி விடுகிறது  ! பிரமாதம் – மதி‘யின் கேலிச்சித்திரங்கள் – (நன்றி – தினமணி  ) பி.கு கீழே உள்ள  கார்டூன்களில் அதிகம் பிடித்தது எது  சொல்லுங்களேன் !

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், சிதம்பரம், சோனியா காந்தி, தமிழ், நீதிமன்றங்கள், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் தவறான அணுகுமுறை !

உள்துறை  அமைச்சர்  சிதம்பரத்தின் தவறான  அணுகுமுறை ! இன்றைய  தினமணி செய்தியில்  மானாமதுரையில், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்  பேசியதாக வந்துள்ள செய்தி – “சிதம்பரம் மேலும் பேசியதாவது: தமிழ்நாடு,  கேரளம், அசாம், புதுச்சேரி, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில்  சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடந்துள்ளன. ஆனால், தமிழகத்தில்  மட்டும்தான் தேர்தல் ஆணையம் அதிக கெடுபிடி காட்டியுள்ளது. … Continue reading

Posted in அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கருணாநிதி, சிதம்பரம், சுதந்திரம், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தாமஸ் ஏன் விஜிலன்ஸ் கமிஷனர் ஆக்கப்பட்டார் ? ப.சி.விளக்குவாரா அல்லது பதவி விலகுவாரா ?

தாமஸ் ஏன்  விஜிலன்ஸ் கமிஷனர் ஆக்கப்பட்டார் ? ப.சி.விளக்குவாரா அல்லது பதவி விலகுவாரா ? பி.ஜெ.தாமஸை  தலைமை விஜிலன்ஸ் கமிஷனராக மத்திய அரசு நியமித்தது செல்லாது என்று உச்ச நீதி மன்றம் நேற்று தீர்ப்பு அளித்து விட்டது. இதைத் தொடர்ந்து தாமஸ் நியமனம் எப்படி நடந்தது என்பது குறித்த சில விவரங்கள் அம்பலத்திற்கு வந்துள்ளன. விஜிலன்ஸ் … Continue reading

Posted in அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, சிதம்பரம், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், மன்மோகன் சிங், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நம்புங்கள் இன்றைய சன் செய்திகளை –

நம்புங்கள் இன்றைய சன் செய்திகளை – இன்றைய சன் செய்திகள் சொல்லுகிறது. இன்று (01/01/2011) மாலை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்  தமிழக முதல்வர் கலைஞரை அவரது இல்லத்தில்  புத்தாண்டு வாழ்த்து சொல்வதற்காக சென்று சந்தித்தார் ! —————————————————————————————————————- பிரதமர் மன்மோகன் சிங் நாளை மாலை சென்னை வருகிறார் .  இரண்டு  நாட்கள் சென்னையில்  தங்கினாலும், … Continue reading

Posted in அமைச்சர், அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, சிதம்பரம், தமிழ், திமுக, நாகரிகம், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஊர் ஊராகப் போகும் மந்திரிகள்…………………….

ஊர் ஊராகப் போகும் மந்திரிகள்……………………. 2ஜி அலைக்கற்றை ஊழல் (இல்லை  என்பது) குறித்துப் பேச கலைஞர்  உத்திரவின்  பேரில் மந்திரிகள் அத்தனை பேரும் ஊர் ஊராக அலைகிறார்கள். கூட்டம் போடுகிறார்கள். கூடுதல் வசீகரம் (special attraction ) – மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், மானமிகு வீரமணி !! கவிஞர் கனிமொழியின் தோழி கவிஞர்  சல்மா ! … Continue reading

Posted in அமைச்சர், அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், சிதம்பரம், தமிழீழம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, பொருளாதாரம், ராஜாத்தி அம்மையார், வருமான வரி, ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஸ்பெக்ட்ரம் ராஜா விவகாரத்தில் ப.சிதம்பரம் அவர்களின் பெரும் பணி !

ஸ்பெக்ட்ரம் ராஜா விவகாரத்தில் ப.சிதம்பரம் அவர்களின்  பெரும் பணி ! ஒரு காலம் இருந்தது. 18 எம்.பி. க்களை வைத்துக்கொண்டு மத்திய அரசை கலைஞர் ஆட்டி வைத்த காலம். இப்போது அப்படியே  தலைகீழாகி விட்டது நிலைமை. சட்டமன்ற தேர்தலுக்கு கூட்டணி உண்டு தானே என்று கெஞ்சலுடன் காங்கிரஸ் கட்சியை கலைஞர் வேண்டும் சூழ்நிலை ! பொதுவாக … Continue reading

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், சிதம்பரம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, ராஜாத்தி அம்மையார், ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் இதோ !!!

தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் இதோ !!! கார்த்தி ப சிதம்பரம் தலைமையை ஏற்போம் காங்கிரஸ்  ஆட்சியை தமிழகத்தில் அமைப்போம் எங்களின் எதிர்காலமே காங்கிரஸின் மனசாட்சியே காங்கிரஸின் உரிமைக்குரலே எங்கள் இதயங்களின் பிரதிபலிப்பே எங்கள் தலைவரே இதெல்லாம் என்ன – இந்த வலைப்பதிவுக்கு பொருத்தமில்லாத கோஷங்கள்  என்று பார்க்கிறீர்களா ? காசு இருந்தால் – தாய், தந்தையைத் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், ஆபாசம், இணைய தளம், இந்தியன், இன்றைய வரலாறு, ஈழம், கட்டுரை, காமெடி, சிதம்பரம், தமிழீழம், தமிழ், நாகரிகம், பொது, பொதுவானவை, மட்டமான விளம்பரம், வாரிசு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்