Category Archives: காமெடி

இவரா வில்லன் ….?

This gallery contains 1 photo.

……………. தூர்தர்ஷன் செய்தி ஆசிரியர் திரு.ஹெச்.ராமகிருஷ்ணன்அவர்கள், எம்.என்.நம்பியார் அவர்களை கண்டு உரையாடியஒரு காணொலி கீழே – நம்பியார், மனந்திறந்து பல விஷயங்களை பேசுகிறார்.எப்போதும் வில்லன் வேடத்திலேயே நடித்துக்கொண்டிருந்தநம்பியார் குறித்து பலபேர் தப்பான இமேஜை வளர்த்துக்கொண்டிருப்பார்கள்…. இந்த பேட்டி, அவர்களைவியக்க வைக்கும்….. …………… .……………………………………………….

More Galleries | Tagged , , , , ,

அடுத்த நிதியமைச்சர் டாக்டர் சுப்ரமணியன் சுவாமியா…..??!!! (சாமிகளின் சாகசங்கள் – பகுதி-9 )

This gallery contains 4 photos.

  திரு.பத்ரி சேஷாத்ரி அவர்கள் டாக்டர் சுப்ரமணியன் சுவாமியை பேட்டி கண்டதும், அந்த பேட்டி தந்தி தொலைக்காட்சியில் வந்ததையும் பலர் பார்த்திருப்பீர்கள்.  அப்போதே சுவாமி சொன்னது தான் …. தனக்கும் மோடி  அவர்களுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் இருப்பதாகவும்,  தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சில assignment- களை  முடித்த பிறகு, தான் மோடிஜியின் அமைச்சரவையில்  சேரப்போவதாகவும்……!! நிதியமைச்சர் பதவி … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

இது தாண்டா டெல்லி போலீஸ் !!!

இது தாண்டா டெல்லி  போலீஸ்  !!! டாக்டர் ராஜசேகர் இந்த தலைப்பில் ஒரு  படம் எடுத்தது சில பேருக்கு இன்னும் நினைவிருக்கலாம். அதே தலைப்பு பிரமாதமாக பொருந்துவது போல் இப்போது ஒரு நிகழ்வு. 2008ஆம் ஆண்டு – மத்தியில் இருந்த காங்கிரஸ் கூட்டணிக்கு இடதுசாரி கட்சிகள் ஆதரவை விலக்கிக் கொண்டபோது, நம்பிக்கை ஓட்டில், மன்மோகன் சிங் … Continue reading

More Galleries

“சோ”வின் வாதம் – பிடிவாதம், மீண்டும் மீண்டும் விதண்டாவாதம் ….

“சோ”வின் வாதம் –  பிடிவாதம், மீண்டும் மீண்டும் விதண்டாவாதம் …. மிக அதிக அளவில் தனது வாசகர்களே கண்டனம் தெரிவித்திருப்பது கண்டும் – மீண்டும் இந்த வார துக்ளக் தலையங்கத்தில் அன்னா ஹஜாரேயை கேவலப்படுத்துகிறார் “சோ”! (அவசரப்பட்டு அதைப்படிக்க காசு செலவழித்து துக்ளக் வாங்கி விடாதீர்கள் – இட்லி வடையில் எப்படியும் மறுபதிவு செய்து விடுவார்கள் … Continue reading

Posted in அந்நியன், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, காமெடி, குடும்பம், தமிழ், பொது, பொதுவானவை, மகா கேவலம், மீண்டும் துக்ளக், ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

அய்யாவுக்கு நன்றி – அம்மாவுக்கு வேண்டுகோள் !

அய்யாவுக்கு  நன்றி – அம்மாவுக்கு வேண்டுகோள் ! இன்றைய தினம்  முதல்வர் ஜெ யலலிதா சட்டப்பேரவையில்  அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறார். புதிய தலைமைச்செயலகத்துக்காக கட்டப்பட்ட கட்டடத்தில் “ஏ” பிளாக்கில் டெல்லி (All India Institute of Medical Science) எய்ம்ஸ் மருத்துவமனையின் தரத்திற்கு ஈடான சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும்  என்றும் இன்னும் கட்டுமானப் பணி … Continue reading

Posted in அம்மா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கருணாநிதி, காமெடி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

சுப்ரீம் கோர்ட் கருணாநிதி தலையில் வைத்த குட்டு ! சத்தம் போடாமல் மென்று விழுங்கப்பட்டு விட்டது !!

சுப்ரீம் கோர்ட் கருணாநிதி தலையில் வைத்த குட்டு ! சத்தம் போடாமல் மென்று விழுங்கப்பட்டு விட்டது !! சமச்சீர் கல்வி விவகாரத்தில் அவசரப்பட்டு, தவறான முடிவை எடுத்து -அதன் விளைவாக தேவை இல்லாமல் அவமானப்பட்டு, அனைவருக்கும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தியது தமிழக  அரசு. இது ஒரு பக்கம் இருக்க – அண்மையில் நிகழ்ந்த சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியால் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், காமெடி, சாட்டையடி, தமிழ்ப் புத்தாண்டு, நீதிமன்றங்கள், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 12 பின்னூட்டங்கள்

சொல்வதும் – சொல்லாமல் தெரிவதும் !

சொல்வதும் – சொல்லாமல் தெரிவதும் ! இந்த காலத்தில் செய்திகளுக்கு போடப்படும் தலைப்புகளைப் பார்த்தவுடனேயே  – நம் மனதில் மற்றொரு கருத்து தானாகவே உருவாவதை  தவிர்க்க முடியவில்லை ! உதாரணத்திற்கு –  இன்றைக்கு வந்துள்ள சில செய்தி தலைப்புகளையும் உடனடியாக மனதில்   தோன்றுவதையும்  பாருங்களேன்  – கூட்டணி குறித்து பேச தங்கபாலுவுக்கு அதிகாரம் இல்லை … Continue reading

Posted in அடுத்த வாரிசு, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கருணாநிதி, கலாநிதி மாறன், காமெடி, குடும்பம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மனதைக் கவர்ந்தது, ஸ்டாலின், ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | சொல்வதும் – சொல்லாமல் தெரிவதும் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது