Category Archives: கருணாநிதி

திமுக-வின் பழைய குடும்ப அரசியல் சரித்திரம் ….

This gallery contains 4 photos.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக – ஆனந்த விகடனில் வெளிவந்த ஒரு கட்டுரையின் சில பகுதிகள் கீழே – இந்த கட்டுரையை ஒரு முறை படித்தால், ஒருவேளை தற்போதைய  சட்டமன்ற தேர்தலில்  வென்று –  மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் நிலவரம் எப்படி இருக்கும் என்பதைப்பற்றிய ஒரு அறிதல்-புரிதல் உருவாகலாம். கட்சித் தலைவராக கருணாநிதியைத் … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

நம்புவோம்… திருவாளர் ஸ்டாலினுக்கு இது குறித்தெல்லாம்ஒன்றுமே தெரியாது …..!!!

This gallery contains 1 photo.

…. …. …. முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம் சிகாமணி ரிசர்வ் வங்கியின் ஒப்புதலின்றி 2008-ஆம் ஆண்டு இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகர்தாவில் உள்ள பிடி எக்செல் மெகிண்டோ என்னும் நிறுவனத்தில் சட்டவிரோதமாக ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களுக்குப் பங்குகளை வாங்கி முதலீடு செய்துள்ளார். ஐக்கிய அரபு நாடுகளின் நிறுவனம் ஒன்றில் 55 ஆயிரம் … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

எப்படி உருவானது….?

This gallery contains 7 photos.

….. ….. ….. பட்டொளி வீசிப் பறக்கும் இந்திய தேசியக் கொடி உருவான விதம் பற்றி மிக அழகாக சித்தரிக்கின்றன இந்த புகைப்படங்கள்…. தேசியக் கொடியை பறக்க விட இப்போது அனைவருக்கும் உரிமை தரப்பட்டுள்ளது… ஆனால், சில விதிகளுக்கு உட்பட்டு… என்னென்ன விதிகள்…? கடைசி படத்தில் பாருங்களேன்…!!! …………………………………………….. ———————– ——————– . ————————————————————————————————————————-

More Galleries

மறக்க முடியாத எஸ்.பி.பி….

This gallery contains 1 photo.

….. ….. ….. மிகவும் வருத்தமாக இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே வந்துகொண்டிருந்த செய்திகள் நம் மனதை ஓரளவு இந்தச் செய்திக்கு பக்குவப்படுத்தி வைத்திருந்தன… இருந்தாலும் கூட – எப்படி ஆறுதல் படுத்திக்கொள்வது என்று தெரியவில்லை… இறையுடன் சேர்ந்துகொண்ட எஸ்.பி.பி.யின் ஆன்மா அமைதிபெற வேண்டுகிறோம். எப்படி இருந்தாலும் சரி – டெக்னாலஜியின் துணையால், எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்றும் … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

காத்திருக்க முடியாத கழுகுகள் …..

This gallery contains 2 photos.

. . அரசு நிர்வாகத்தை ஆளுநர் ஏற்க வேண்டும்- கருணாநிதி “தமிழக முதலமைச்சர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், ஆளுநர்தான் பொறுப்பேற்று செயல்பட வேண்டும்.” – ஸ்டாலின் ஓய்வுபெற்ற நீதிபதி கட்ஜூ சொல்கிறார் –

More Galleries | 8 பின்னூட்டங்கள்

மக்களை ஏமாற்றும் மத்திய அரசு…..

This gallery contains 1 photo.

மக்களை காக்க வேண்டிய அரசே, மறைமுகமாக தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டே இருக்குமானால், அந்த அரசின் மீது மக்களுக்கு என்ன மரியாதை இருக்கும் ….? மக்கள் எவ்வளவு தான் புலம்பினாலும், எதிர்த்தாலும், காதிலேயே போட்டுக் கொள்ளாமல், தொடர்ந்து இந்த தாக்குதலை அரசு தொடர்ந்து கொண்டே இருந்தால் அதற்கு என்ன பொருள் …? நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் பெட்ரோல், … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

மக்கள் செலவில் அரசியல்வாதிகளுக்கு விளம்பரமா ….? சுப்ரீம் கோர்ட் தலையீடு சரியா …?

. இந்த வாரம் ….. தீர்ப்பு வாரம் …!!! தீர்ப்புக்கு மேல் தீர்ப்பாக தந்து கொஞ்சம் வித்தியாசமான சூழ்நிலையை உண்டு பண்ணிக் கொண்டிருக்கின்றன நீதிமன்றங்கள்… அரசின் விளம்பரங்களில், முதல் அமைச்சர்கள், மற்றும் அமைச்சர்களின் படங்கள் இடம் பெற தடை விதித்திருக்கிறது சுப்ரீம் கோர்ட். சட்டக் கல்வி நிபுணர் டாக்டர் என்.ஆர். மாதவ மேனன் ( அந்த … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்