Category Archives: கட்டுரை

நல்ல மனிதர்கள் உருவாவது எப்படி …

This gallery contains 1 photo.

……………. … அன்றாட வாழ்வில் நாம் எவ்வளவோ பேருடன் தொடர்ந்து பழகிக் கொண்டிருக்கிறோம். பெற்றோர், மனைவி, குழந்தைகள், மற்ற உறவினர்கள், அலுவலகத்தில், வெளியில் – நண்பர்கள், என்று பலதரப்பட்ட மக்கள் ! அவர்களில் பலரையும் நாம் அவர்களின் பலவித குண விசேஷங்களுக்காக விரும்புகிறோம். ஆனால், எவ்வளவு பேரிடம் அதைப்பற்றி சொல்லி இருப்போம் ? பல வருடங்களுக்கு … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

பல்லாயிரம் கோடி பணம் – யாருக்கு போகிறது……???

This gallery contains 1 photo.

….. …… உலகிலேயே மிகப்பெரிய நம்பர் ஒன்ஆயுத தயாரிப்பு நிறுவனம் – -அமெரிக்காவின் – Lockheed Martin Corp.(US) பிஸ்டல்கள், துப்பாக்கிகள் என்று மட்டுமல்லாமல் –உலகம் முழுவதும் பிரம்மாண்டமான அளவில் வர்த்தகம் செய்ய – டேங்குகளும், ஜெட் போர் விமானங்களும், பல்வேறு விதமான ராக்கெட்களும், உலகின் மிக நவீன போர் ஆயுதங்களும்உற்பத்தி செய்யப்படும் – ஒரு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

134 ஆண்டுகளுக்கு முன் –

This gallery contains 1 photo.

…– … … 134 ஆண்டுகளுக்கு முன் – ஆங்கிலேயர்கள் – இந்தியாவில் முதல் முதலாக, வணிகம் செய்யும் நோக்கத்துடன் ஈஸ்ட் இந்தியா கம்பெனியைதுவக்கி, குஜராத்தில் உள்ள சூரத்’தில் காலடி வைத்தது ஆகஸ்ட் 24, 1608 அன்று… பிரிட்டிஷ் அரசு – இந்திய ஆட்சி நிர்வாகத்தை கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து மேற்கொண்டது 1773-ல். இங்கே கீழே காண்பது … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

” முதல் மனைவி ” -அற்புதமான சுஜாதா சிறுகதையொன்று ……

This gallery contains 2 photos.

… … … சுஜாதா அவர்களின் அற்புதமான சிறுகதையொன்று இங்கே; வழக்கம்போல், கடைசியில் வாசகர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது ….!!! ————————————————– முதல் மனைவி – சுஜாதா… ———- கல்லூரியில் இருந்து திரும்பி வருவதற்குள் மழை பலமாகி, கடைசி பர்லாங்கில் ராஜலட்சுமி நனைந்துவிட்டாள். போதாக்குறைக்கு பஸ் ஒன்று உற்சாகமாக சகதியையும் சேற்று நீரையும் அவள் மேல் … Continue reading

More Galleries | Tagged , , , , , ,

… 134 வருடங்களுக்கு முந்தைய லண்டன் மக்களின் நடை, உடை, கலாச்சாரம் ….. ( பகுதி-1 )

This gallery contains 1 photo.

… … லண்டன் நகரத்து மக்களின் நடை, உடை, கலாச்சாரம் ஆகியவை இன்றைக்கு சுமார் 134 வருடங்களுக்கு முன்னர்  எப்படி இருந்தது என்பதை அறிய உதவும்  1877-ல்  எடுக்கப்பட்ட சில அரிய புகைப்படங்கள் கீழே – இன்னும் கொஞ்சம் இருக்கிறது.. அவற்றை பிறகு பதிப்பிக்கிறேன். நினைத்துப் பார்த்தால், வியப்பாக இருக்கிறது…. இவர்களிடம் போய் நாம் 200 … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

“சுளிப்பு” – தி.ஜானகிராமன் சிறுகதை….

This gallery contains 2 photos.

…. …. …. அந்தப் பையனை ஒரு நிமிஷம் வெறித்துப் பார்த்தார் திருமலை. சர்க்கரைக் குட்டி, பட்டுக் குஞ்சு என்றெல்லாம் கொஞ்ச வேண்டும் போலிருக்கும். அத்தனை லட்சணம். அப்படி முகக் களை. புருபுருவென்று கண். சுருள் சுருளாகத் தலையில் மயிர். ஏழு வயதுக்கான வளர்த்தி இல்லை. உடம்பு மெல்லிசுவாகு. அதனாலேயே ஒரு கவர்ச்சி.. ஐயோ! இவ்வளவு … Continue reading

More Galleries | Tagged , , , , ,

‘துக்ளக் ‘ஆசிரியர் “சோ” வுடன் – சுஹாசினி பேட்டி….!!!-

This gallery contains 1 photo.

…. …. …. சோ இருக்கும் இடங்களில் எப்போதுமே கலகலப்புக்கு பஞ்சமே இல்லை; சிலர் ஏற்கெனவே இந்த காணொலியை பார்த்திருக்கலாம்… அதனாலென்ன …? சிரிப்பும், கலகலப்புமாக …. மீண்டும் பார்க்க கசக்கவா போகிறது…? ஜெயா டிவியில் வந்த ஒரு நிகழ்ச்சி…. ……… ………. . ————————————————————————————————————

More Galleries | Tagged , , , , , , ,