Category Archives: உலக நாயகன்

நானெங்கே சொன்னேன்”ஜீரோ லாஸ்” என்று ? “துக்ளக்” அட்டைப்பட கார்ட்டூன்…

This gallery contains 1 photo.

. இந்து பத்திரிகையில் தான் “ஜீரோ லாஸ்” என்று சொன்னதாக செய்தி போட்டதற்கு மறுப்பு தெரிவித்து, நானெங்கே சொன்னேன் அப்படி என்று கேட்டிருக்கிறார் நிதியமைச்சர். அந்த மறுப்பை பிரசுரித்து விட்டு, தங்கள் தரப்பில்  கீழ்க்கண்டவிளக்கத்தையும் கொடுத்திருக்கிறது இந்து பத்திரிகை. ———————- நிதியமைச்சர் பேசும்போது “ஜீரோ லாஸ்” என்கிற வார்த்தையைபயன்படுத்தவில்லை என்பது உண்மை தான். ஆனால், அவர் … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

வ ள மா ன எ ண் ண ங் க ள் …………..

வளமான எண்ணங்கள் … விமரிசனம் வலைத்தளத்தில், இன்னுமொரு கோணத்திலும் -சில விஷயங்களைப் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. வாழ்க்கையில் நிறைய அனுபவங்கள். படித்தல், பார்த்தல், கேட்டல், உணருதல் என்று ! இதில் குறிப்பிடத்தக்க சில எண்ணங்களை – வாழ்க்கைக்கு வழி காட்டக்கூடிய எண்ணங்களை, ஒளி சேர்க்ககூடிய எண்ணங்களை, சமுதாயத்திற்கு வலு சேர்க்ககூடிய எண்ணங்களை – மற்றவர்களுடனும் … Continue reading

Posted in அரசியல், இணையதளம், உலக நாயகன், காவிரிமைந்தன், திரைப்படம், மத உணர்வு, மனதைக் கவர்ந்தது | 9 பின்னூட்டங்கள்

என்ன ஆயிற்று கமல் ? (புகைப்படம்)

என்ன ஆயிற்று கமல் ?  (புகைப்படம்) கமல் ஹாசன்  இயல்பிலேயே தன் தோற்றத்தில் மிகுந்த அக்கரை கொண்டிருப்பவர். முக்கியமாக பொது நிகழ்ச்சிகளுக்கு வரும்போது மிகவும் கவனமாக இருப்பார். ஆனால் கடந்த வாரம் திரைப்பட தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் இல்ல நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கமல் தன் தோற்றத்தில் அக்கரையே இல்லாமல் மிகவும் உற்சாகம் குன்றி … Continue reading

Posted in அரசியல், அழகு, இணைய தளம், இந்தியன், உலக நாயகன், கமல், சினிமா, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

இப்படி இருந்த நாம் …….

இப்படி இருந்த நாம் ……. இன்றைய இளைஞர்களிடையே நம் நாட்டைப் பற்றி பெருமிதமும், தன்னம்பிக்கையையும், உண்டு பண்ணும் நோக்கில்  சின்மயா மிஷன் பல தகவல்களை திரட்டி ஒரு புத்தகமாக வெளியிட்டிருக்கிறது. அவற்றில்  பல தகவல்கள் நம் முன்னோர்களைப் பற்றி மிகுந்த பெருமை அளிப்பதாக இருக்கிறது. சில தகவல்கள் நமக்கு ஏற்கெனவே தெரிந்து இருந்தாலும் – பல … Continue reading

Posted in அரசியல், இணைய தளம், இந்தியன், உலக நாயகன், சரித்திர நிகழ்வுகள், தமிழ், நாகரிகம், பொது, பொதுவானவை, மனதைக் கவர்ந்தவை, மருத்துவர்கள், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

கலைஞரின் ராஜதந்திரம் வென்றது !

கலைஞரின்  ராஜதந்திரம்  வென்றது ! (எல்லாரும் இருக்கிறார்களா ?–   சரி பார்த்துக் கொள்ளவும்  ! கலைஞரின்  ராஜதந்திர நடவடிக்கைகளைக் கண்டு இந்தியாவே – ஏன் அகில உலகமும் – பிரமிக்கிறது ! பாராட்டு மழை குவிகிறது – எதைச் சொல்வது – எதை விடுவது ? “குடும்பத்தைக் காத்த கோமான் – காலில் விழாமலே காரியத்தை … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், உலக நாயகன், ஊரான் வீட்டு நெய்யே, கடைத்தேங்காய், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, கலாநிதி மாறன், கலைஞர் வழிகாட்டுதல், குடும்பம், சரித்திர நிகழ்வுகள், சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், திருமா, தேர்தல், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 13 பின்னூட்டங்கள்

காமம் போற்றும் வக்கிரக் கலைஞர் கமல ஹாசன் !

காமம் போற்றும் வக்கிரக் கலைஞர் கமல ஹாசன் ! முந்தாநாள்  ஞாயிறு காலை விஜய் தொலைக்காட்சியில் ஒரு  நிகழ்ச்சி. 50 ஆண்டுகளாகத் திரை உலகில் இருக்கிறார். இருந்தும் தன்னம்பிக்கை இல்லாத மனிதர் – கமல் நல்ல நடிகர் தான் – அவரது நடிப்புத் திறமையை குறை சொல்வதற்கில்லை. ஆனால்  வக்கிரம் பிடித்த மனிதர் – கடைந்தெடுத்த … Continue reading

Posted in அரசியல், ஆபாசம், இணைய தளம், உலக நாயகன், கட்டுரை, கமலஹாசன், கமல், சாட்டையடி, சினிமா, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, மகா கேவலம், மட்டமான விளம்பரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

குப்புறத்தான் விழுந்தேன் – ஆனால் மீசையில் மண் ஒட்டவில்லை கலைஞர் ஒப்புதல் வாக்குமூலம் !

குப்புறத்தான் விழுந்தேன் – ஆனால் மீசையில் மண் ஒட்டவில்லை கலைஞர் ஒப்புதல் வாக்குமூலம் ! (முதல் இடுகையைத் தான்  எழுதினேன் –  முடிப்பதற்குள் குகநாதனின்  அறிக்கை வெளி வந்து விட்டது  ! எனவே ……. ) அஜித், சினிமாவை விட்டே வேண்டுமானாலும் போய் விடுகிறேன் – ஆனால் மன்னிப்பு மட்டும் கேட்க மாட்டேன் என்று சொல்லி … Continue reading

Posted in அஜித் குமார், அரசியல், அரசு, ஆபாசம், இணைய தளம், இன்றைய வரலாறு, உலக நாயகன், ஒளிபரப்பு, கட்டுரை, கருணாநிதி, கலை நிகழ்ச்சி, கலைஞர் தொலைக்காட்சி, சரித்திர நிகழ்வுகள், தமிழ், திரைஅரங்குகள், திரைப்படம், நடிகர் சஙகம், நாகரிகம், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மஞ்சள் சட்டை, மட்டமான விளம்பரம், ரஜினி, Uncategorized | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்