Category Archives: இரக்கம்

தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க அரசால் முடியும் ….

தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க  அரசால் முடியும் …. ஜனாதிபதியால் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட பிறகு, மாநில அரசு அதில் தலையிட்டு, தண்டனையைக் குறைக்க அதற்கு அதிகாரம் இல்லை என்று இன்று தமிழக அரசால் தெரிவிக்கக்ப்பட்டது. இது உண்மையே. ஆனால் -தூக்கு தண்டனை பெற்ற 3 பேரின் மேல்முறையீட்டு  மனுக்களும் (appeals) உயர்நீதி மன்றத்தின் பரிசீலனையில் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இரக்கம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

குற்றம் என்ன செய்தோம் கைது செய்ய ? கழுதைகள் கேட்கின்றன ….

குற்றம் என்ன செய்தோம் கைது செய்ய ? கழுதைகள்  கேட்கின்றன …. இந்த தலைப்பை பார்த்ததும் உங்களுக்கு வேறு எதாவது தோன்றலாம் … நியாயம் தான் … அந்த தலைப்பில் ஒரு கட்டுரை அவசியம் தேவைப்படுகிறது. ஆனால்  அதை தனியே பிறகு பார்க்கலாமே ! இப்போதைக்கு இது ஒரு காமெடி சீன் – இந்த புகைப்படத்தை … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இரக்கம், தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், மனதைக் கவர்ந்தது, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கலைஞர் – கலைஞர் தான் !

கலைஞர் – கலைஞர் தான் ! தமிழக சட்ட மன்ற  தேர்தலில் படுதோல்வி. எதிர்க்கட்சி  அந்தஸ்து கூட கிடைக்காத நிலை. கடந்த ஆட்சியில் நடைபெற்றுள்ள ஊழல்கள் வரிசையாக, ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வரும் நிலை. காங்கிரஸ் தலைமை  பாராமுகம். சோனியா காந்தி இவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை ! வேண்டாவெறுப்பாக உறவு நீடிக்கும் நிலை. … Continue reading

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இரக்கம், கனிமொழி, கருணாநிதி, குடும்பம், சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

கடலே நீ தொலைந்து போ !

கடலே  நீ தொலைந்து போ ! சில மாதங்களுக்கு முன்னர்  இமாச்சல பிரதேசம் சென்றிருந்தேன். பரந்து விரிந்த  இமயமலையின்  பசுமையான இயற்கைப் பரவல். தர்மஸ்தலா என்பது  அங்கே உள்ள   ஒரு உலகப்புகழ் வாய்ந்த இடம். பதான்கோட்டிலிருந்து  சுமார் 120  கிலோமீட்டர்  தூரத்தில், தரைமட்டத்திலிருந்து சுமார் 8000 அடி  உயரத்தில் உள்ள ஊர். இமயமலையின் காங்க்ரா பள்ளத்தாக்கில் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இந்திரா காந்தி, இரக்கம், ஈழம், குடியரசு, சுதந்திரம், ஜவஹர்லால் நேரு, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

ஒரு லட்சமாவது வருகைக்கு வரவேற்பு ! – நம் ஸ்நேகா என்ன செய்திருக்கிறார் தெரியுமா ?

———————————————————————————————- நம் ஸ்நேகா என்ன செய்திருக்கிறார் தெரியுமா ? ஐஸ்வர்யா ராய் என்ன செய்தார் என்பது தான் உங்களுக்குத் தெரியுமே ! அதையே தான் நம் ஸ்நேகாவும் செய்திருக்கிறார். ஐஸ்வர்யா ராய் என்ன செய்தார் என்பது -ஒரு வேளை உங்களுக்கு மறந்து போயிருக்கலாம் என்பதால் – இந்த தருணத்தில் சில நாட்களுக்கு முன் இதே வலைத்தளத்தில் … Continue reading

Posted in 000, 000 - ஒரு லட்சம், அரசியல், அரசியல்வாதிகள், அரசு, அழகு, ஆனந்தம், இணைய தளம், இன்றைய வரலாறு, இரக்கம், ஐஸ்வர்யா ராய், ஒரு லட்சம் - 1, கட்டுரை, சரித்திர நிகழ்வுகள், சுதந்திரம், தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், மனதைக் கவர்ந்தது, மனித உரிமை மீறல், மிரட்டல், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

உயிரை விட்ட உடலுக்கு ….ரூபாய் 25,000/-

உயிரை விட்ட  உடலுக்கு ….ரூபாய் 25,000/- வழக்கமான  அரசியல் சம்பந்தப்பட்டது அல்ல. இது கொஞ்சம் வித்தியாசமான விஷயம். அண்மையில் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றினைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். நீண்ட நாட்களாக என் மனதில் உறுத்திக்கொண்டிருந்த ஒரு சமூகப் பிரச்சினையைப் பற்றி அவரிடம் கூறினேன். தினமும் இயற்கை அல்லாத வகையில் நிறைய சாவுகள்  ஏற்படுகின்றன. … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, ஆன்மிகம், இணைய தளம், இந்தியன், இரக்கம், கட்டுரை, நாகரிகம், பொது, பொதுவானவை, மருத்துவர்கள், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

சீச்சீ – நாயும் பிழைக்கும் …. (ஏன் இத்தனை மர்மங்கள் – 5 )

சீச்சீ – நாயும் பிழைக்கும்  …. (ஏன் இத்தனை மர்மங்கள் – 5 ) எந்த வித அரசு பின்னணியிலோ, கட்சிப் பொறுப்பிலோ  இல்லாத நிலையில், புலனாய்வு நிறுவனங்களின் துணை  எதுவும்  இன்றி, சிறிது அதிக முயற்சி (just some extra efforts ) எடுத்துக்கொண்டு ஆர்வத்தோடு முனைந்ததில், என்னால் இவ்வளவு ஆதாரங்களையும், விவரங்களையும் திரட்ட … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இரக்கம், கட்டுரை, சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், மன்மோகன் சிங், ராஜீவ் காந்தி, வரி ஏய்ப்பு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்