Category Archives: இந்தியன்

ப்ரியங்கா-நளினி சந்திப்பு ரகசியங்கள் குறித்த டாக்டர் சு.சுவாமியின் பேட்டி தொடர்கிறது …. (சாமிகளின் சாகசங்கள் -பகுதி-11 )

This gallery contains 1 photo.

ப்ரியங்கா – நளினி சந்திப்பைக் குறித்த சுப்ரமணியன் சுவாமி அவர்களின் பேட்டி தொடர்கிறது – —————- ”ராஜீவ் கொலையில் முக்கியமான ‘ரோல்’ நளினிக்கு உண்டு. இந்த வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ஏதோ கருணையால் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. வேலூர் சிறையில் தண்டனைக் கைதியாக இருக்கும் அவரை ஒரு கைதிக்குரிய மரியாதை மட்டுமே கொடுத்துப் … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

கமலின் அடுத்த ஆட்டம் ஆரம்பம் …! காந்தியை “மஹாத்மா”வாக நான் ஏற்கவில்லை ..!!

கமலின்  அடுத்த ஆட்டம் ஆரம்பம் …! காந்தியை “மஹாத்மா”வாக நான் ஏற்கவில்லை ..!! இன்று வெளிவந்திருக்கும் ஒரு செய்தி – மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல், “கிரிக்கெட் மீதான ஈடுபாடு தேசப்பற்று ஆகிவிடாது. இந்திய அணி ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பது தேசப்பற்றாகிவிடுமா? என்று கேள்வி எழுப்பினார். தேசப் பற்று என்ற வார்த்தையை சரியாகப் பயன்படுத்தாவிட்டால் … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

“சோ”விற்கு என்ன சித்தம் கலங்கி விட்டதா ?

“சோ”விற்கு என்ன சித்தம் கலங்கி விட்டதா ? அண்மைக் காலங்களில் துக்ளக் ஆசிரியர்”சோ” அவர்கள் எழுதியும், பேசியும் வரும் விஷயங்கள் அவரது “சித்தம்” பற்றி சந்தேகங்களை எழுப்புகிறது. “சோ” அவர்கள் ஒரு சிறந்த அறிவாளி என்று அவரை அறிந்த அனைவரும் சொல்வார்கள். (என்  எண்ணமும் அதுவே !) மற்றவர்கள் அவரை “அறிவாளி” “மகா மேதை” என்று … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், சரித்திர நிகழ்வுகள், சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, மீண்டும் துக்ளக், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 25 பின்னூட்டங்கள்

சொல்லித் தொலையுங்கள் – எவ்வளவு கொடுத்தால் … லோக்பால் சட்டம் கொண்டு வருவீர்கள் ?

சொல்லித் தொலையுங்கள் – எவ்வளவு கொடுத்தால் … லோக்பால் சட்டம் கொண்டு வருவீர்கள் ? இந்தியாவே அசந்து போனது இன்று. எந்த நிமிடம் வேண்டுமானாலும் சிங்கை நகர்த்தி விட்டு சீட்டைப் பிடித்துக் கொள்வார் என்று நம்பப்படும் எதிர்காலப் பிரதமர் .. பாராளுமன்ற்த்தில்  பேசியது மொத்தம் மூன்றரை நிமிடம். அதைக்கூட எழுதி எடுத்து வந்து வீராவேசமாகப் படித்த … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், குடும்பம், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

லோக்பால் வந்தால் நமக்கு என்ன கிடைத்து விடப்போகிறது ? எதற்காக இவ்வளவு அவதிப்படுகிறார்கள் ?

லோக்பால் வந்தால் நமக்கு என்ன கிடைத்து விடப்போகிறது ? எதற்காக இவ்வளவு அவதிப்படுகிறார்கள் ? எனக்குத் தெரிந்தவர்கள் பலர் இந்த கேள்வியை என்னிடம் கேட்கிறார்கள். பல பேருக்கு இது நியாயமான போராட்டம் என்று தோன்றினாலும், இதனால் சாதாரண மக்களுக்கு எந்த விதத்தில் பயன் ஏற்படப்போகிறது என்பது பலருக்குத் தெரியவில்லை. சாதாரண மனிதனின் வாழ்க்கையில் எத்தகைய மகத்தான … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

கொள்ளை அடித்தவரும் புகார் கொடுத்தவரும் -ஒரே சிறையில் ! நல்ல வேளை ஒரே அறையில் போடவில்லை !!

கொள்ளை அடித்தவரும் புகார் கொடுத்தவரும் -ஒரே சிறையில் ! நல்ல வேளை ஒரே அறையில் போடவில்லை !! டெல்லி திகார் சிறையில் – சுரேஷ் கல்மாடி வைக்கப்பட்டுள்ள நான்காவது பிளாக்கில் தான் அண்ணா ஹஜாரேயும் இன்று சிறை வைக்கப்பட்டுள்ளார் ! ஊழலுக்கு எதிராக தீவிரமாகப் போராடினால் இது தான் கதி என்று காங்கிரஸ் ஆட்சி சிம்பாலிக்காக  … Continue reading

Posted in அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், குடியரசு, குடும்பம், தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | கொள்ளை அடித்தவரும் புகார் கொடுத்தவரும் -ஒரே சிறையில் ! நல்ல வேளை ஒரே அறையில் போடவில்லை !! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

அம்பானியும் அரசியல்வாதிகளும் .. கண்ணில்லாத கபோதிகள் ..

அம்பானியும் அரசியல்வாதிகளும் .. கண்ணில்லாத கபோதிகள் .. இந்திய தேசம் தனது 65வது சுதந்திர தின பிறப்பினை கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் இதை எழுதுகிறேன். வாராத மாமணி போல் வந்த சுதந்திரம் – நம் முன்னோர்கள்,தடியடி பட்டும், செக்கிழுத்தும், பட்டினிப்போர் செய்தும் மேனி குலைந்தும் -மீண்டும் கிடைக்கவொண்ணா இளமையையும் இழந்தும் வெஞ்சிறையில் வெந்து  கிடந்தும் போராடிப் … Continue reading

Posted in அடுத்த வாரிசு, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்