Category Archives: இணைய தளம்

நல்ல மனிதர்கள் உருவாவது எப்படி …

This gallery contains 1 photo.

……………. … அன்றாட வாழ்வில் நாம் எவ்வளவோ பேருடன் தொடர்ந்து பழகிக் கொண்டிருக்கிறோம். பெற்றோர், மனைவி, குழந்தைகள், மற்ற உறவினர்கள், அலுவலகத்தில், வெளியில் – நண்பர்கள், என்று பலதரப்பட்ட மக்கள் ! அவர்களில் பலரையும் நாம் அவர்களின் பலவித குண விசேஷங்களுக்காக விரும்புகிறோம். ஆனால், எவ்வளவு பேரிடம் அதைப்பற்றி சொல்லி இருப்போம் ? பல வருடங்களுக்கு … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

ம.நீ.ம. தலைவர் துவங்கியது எப்படி ….!!!

This gallery contains 1 photo.

….. ….. ஒருமுறை ஏ.வி.எம். செட்டியார் வீட்டுக்கு, ஏவி.எம் குடும்ப டாக்டர்சாரா ராமச்சந்திரன் தன்னுடன் 4 வயது சிறுவன் ஒருவனையும்அழைத்து வந்தார். ஏவி.எம் ராஜேஸ்வரி அம்மையாரும், சரவணன் சாரும் டாக்டரிடம்,‘‘யார் இந்தப் பையன்?’’ என்று கேட்டார்கள். ‘‘எனக்கு நடிக்கணும்னு ஆசையா இருக்கு. என்னை ஏவி.எம் ஸ்டுடியோவுக்குக் கூட்டிட்டு போங்கன்னு கேட்டுட்டே இருந்தான்.அதான் கூட்டிட்டு வந்தேன்’’ என்றார் … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

இதென்ன நியாயம் – மார்ச், 8 … ?

This gallery contains 1 photo.

….. அம்மா, மனைவி, மகள், சகோதரி – என்றுஇவர்கள் எல்லாம் இல்லாமல் நம்மால் ஒரு நாள் -ஒரே ஒரு நாளாவதுசந்தோஷமாக, நிறைவாக இருக்க முடியுமா….? பின் எதற்கு மார்ச்,8 – என்று ஒரு நாளை மட்டும்மகளிர் தினம் என்று கொண்டாடுகிறார்கள்….? நம்மைப் பொருத்த வரை எல்லா நாட்களும்மகளிர் தினங்களே….அவர்கள் இன்றி – நாமில்லை…!!! அனைத்து மகளிருக்கும், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

பல்லாயிரம் கோடி பணம் – யாருக்கு போகிறது……???

This gallery contains 1 photo.

….. …… உலகிலேயே மிகப்பெரிய நம்பர் ஒன்ஆயுத தயாரிப்பு நிறுவனம் – -அமெரிக்காவின் – Lockheed Martin Corp.(US) பிஸ்டல்கள், துப்பாக்கிகள் என்று மட்டுமல்லாமல் –உலகம் முழுவதும் பிரம்மாண்டமான அளவில் வர்த்தகம் செய்ய – டேங்குகளும், ஜெட் போர் விமானங்களும், பல்வேறு விதமான ராக்கெட்களும், உலகின் மிக நவீன போர் ஆயுதங்களும்உற்பத்தி செய்யப்படும் – ஒரு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

விவசாயிகளின் – தொடரும் போராட்டத்தில்நியாயம் இருக்கிறதா ….?

This gallery contains 1 photo.

மிகுந்த எதிர்ப்புக்கு உள்ளான 3 விவசாய சட்டங்களையும்மத்திய அரசு வாபஸ் பெற்று விட்டது…. ஆனாலும்,ஒரு வருடத்திற்கும் மேலாக டெல்லி அருகே நடைபெறும்விவசாயிகளின் போராட்டம் நின்றபாடில்லை…. சட்டபூர்வமான MSP-க்கான (Minimum Support Price –குறைந்தபட்ச ஆதரவு விலை) உத்திரவாதத்தை அளிக்கும்விதத்தில் ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும்…. அதுவரைஎங்கள் போராட்டம் தொடரும்… மத்திய அரசுடன் 11 முறைபேச்சுவார்த்தை நடத்தியும் … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

சிறைச்சாலை … காலாபாணி

This gallery contains 1 photo.

நிச்சயமாக இதைப் படிக்கும் பலர் இந்த“சிறைச்சாலை” திரைப்படத்தைப் பார்த்திருக்கமாட்டீர்கள்… ஏனென்றால், இந்த மாதிரி படங்கள்அதிக நாட்கள் ஓடுவதில்லை;வர்த்தக ரீதியாகவெற்றி பெறுவதில்லை; பல வருடங்கள் முன்பு, திருச்சி காவேரி தியேட்டரில்திரையிடப்பட்ட இந்த படத்தை வாரக்கடைசியில் பார்க்கநினைத்திருந்தேன்… ஆனால் – ஒரே வாரத்தில் தூக்கப்படுகிறதுஎன்கிற செய்தி கடைசி நாளான வியாழனன்று தான்கிடைத்தது…..25 கி.மீ. தூரத்தில் இருந்த எங்கள் தொழிற்சாலைகுடியிருப்புக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

134 ஆண்டுகளுக்கு முன் –

This gallery contains 1 photo.

…– … … 134 ஆண்டுகளுக்கு முன் – ஆங்கிலேயர்கள் – இந்தியாவில் முதல் முதலாக, வணிகம் செய்யும் நோக்கத்துடன் ஈஸ்ட் இந்தியா கம்பெனியைதுவக்கி, குஜராத்தில் உள்ள சூரத்’தில் காலடி வைத்தது ஆகஸ்ட் 24, 1608 அன்று… பிரிட்டிஷ் அரசு – இந்திய ஆட்சி நிர்வாகத்தை கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து மேற்கொண்டது 1773-ல். இங்கே கீழே காண்பது … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்