Category Archives: இணையதளம்

இவரா வில்லன் ….?

This gallery contains 1 photo.

……………. தூர்தர்ஷன் செய்தி ஆசிரியர் திரு.ஹெச்.ராமகிருஷ்ணன்அவர்கள், எம்.என்.நம்பியார் அவர்களை கண்டு உரையாடியஒரு காணொலி கீழே – நம்பியார், மனந்திறந்து பல விஷயங்களை பேசுகிறார்.எப்போதும் வில்லன் வேடத்திலேயே நடித்துக்கொண்டிருந்தநம்பியார் குறித்து பலபேர் தப்பான இமேஜை வளர்த்துக்கொண்டிருப்பார்கள்…. இந்த பேட்டி, அவர்களைவியக்க வைக்கும்….. …………… .……………………………………………….

More Galleries | Tagged , , , , ,

அதிசய உலகம் – 3 ஸ்லோவேனியா குகைகள்….

This gallery contains 1 photo.

ஐ.நா. world heritage site என்று அங்கீகரித்துள்ளஒரு அற்புதமான இயற்கையின் வடிவம்ஐரோப்பாவில், இத்தாலிக்கு அருகேயுள்ள ஸ்லோவேனியாநாட்டின் அதிசய குகைகள்…. சுண்ணாம்பு பாறைகளாலான மலைகளில், பாய்ந்தோடி வரும்ஆற்று நீரின் வேகத்தில் உருவாக்கப்பட்ட பல குகைகள்இந்த நாட்டின் விசேஷம்… இவை லட்சக்கணக்கான ஆண்டுகளாககொஞ்சம் கொஞ்சமாக உருவானவை. இன்று உலகம்முழுவதுமிலிருந்து ஆயிரக்கணக்கான டூரிஸ்டுகளைகவர்ந்திழுக்கும் இடமாக ஸ்லோவேனியாவை ஆக்கி இருக்கின்றன. ஐரோப்பாவிலேயே … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

அபூர்வ ராகங்களில் கவிஞர் கண்ணதாசன்…!!!

This gallery contains 1 photo.

45 வருடங்களுக்கு முன்னர், இயக்குநர் கே.பாலசந்தரின் “அபூர்வ ராகங்கள்” படம் 1975-ல் வெளியானது. பாலசந்தருக்காகவே அந்தப் படத்தை ரிலீசான அன்றே திருச்சி ராஜா தியேட்டரில் (இன்று அந்த தியேட்டரே இல்லை…) பார்த்தேன். controversial story என்பதால், கதையிலேயே கவனம் சென்றுவிட்டது. அந்தப்படத்தில் கண்ணதாசன் அவர்கள் வந்ததேஎன் நினைவில் இல்லை; அதற்குப்பிறகு மறுமுறை அந்தப்படத்தை பார்க்கவே இல்லை; … Continue reading

More Galleries

அடேயப்பாவ்….. ” கனவுகளின் வியாபாரி “

This gallery contains 2 photos.

.. .. சென்னைக்கு வந்த ஒரு கனவுகளின் வியாபாரி, தமிழக மக்களின் கனவுகளை நனவாக்க பல லட்சம் கோடி ( repeat – பல லட்சம் கோடி) செலவில் பல திட்டங்களை அறிவித்து விட்டு போயிருக்கிறார். 2019 – மே மாதம் வரை தமிழக மக்கள் இந்த கனவுகளில் மிதந்து மகிழ்ந்து கொண்டிருக்கலாம்…!!! இவரது பெரும்பாலான … Continue reading

More Galleries | 14 பின்னூட்டங்கள்

ஜே.கே. – சில நினைவுப் பரிமாறல்கள்…..

அண்மையில் திரு. ஜெயகாந்தன் அவர்களின் 80-வது பிறந்த நாளையொட்டி நடந்த விழாவினைக் காணும்போது, இளமைக்காலத்தில் நடந்த, ஜெயகாந்தன் சம்பந்தப்பட்ட சில சம்பவங்கள் என் நினைவில் ஊஞ்சலாடின. சின்னப் பையனாக இருந்த காலத்திலிருந்தே எனக்கு நிறைய வாசிக்கும் வழக்கம் உண்டு. ஜெயகாந்தன் அவர்களின் எழுத்தை விரும்பிப் படிப்பேன் – அந்த வயதில் ஜே.கே. வெறியன் என்றே சொல்லலாம். … Continue reading

More Galleries

கமலின் அடுத்த ஆட்டம் ஆரம்பம் …! காந்தியை “மஹாத்மா”வாக நான் ஏற்கவில்லை ..!!

கமலின்  அடுத்த ஆட்டம் ஆரம்பம் …! காந்தியை “மஹாத்மா”வாக நான் ஏற்கவில்லை ..!! இன்று வெளிவந்திருக்கும் ஒரு செய்தி – மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல், “கிரிக்கெட் மீதான ஈடுபாடு தேசப்பற்று ஆகிவிடாது. இந்திய அணி ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பது தேசப்பற்றாகிவிடுமா? என்று கேள்வி எழுப்பினார். தேசப் பற்று என்ற வார்த்தையை சரியாகப் பயன்படுத்தாவிட்டால் … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

நானெங்கே சொன்னேன்”ஜீரோ லாஸ்” என்று ? “துக்ளக்” அட்டைப்பட கார்ட்டூன்…

This gallery contains 1 photo.

. இந்து பத்திரிகையில் தான் “ஜீரோ லாஸ்” என்று சொன்னதாக செய்தி போட்டதற்கு மறுப்பு தெரிவித்து, நானெங்கே சொன்னேன் அப்படி என்று கேட்டிருக்கிறார் நிதியமைச்சர். அந்த மறுப்பை பிரசுரித்து விட்டு, தங்கள் தரப்பில்  கீழ்க்கண்டவிளக்கத்தையும் கொடுத்திருக்கிறது இந்து பத்திரிகை. ———————- நிதியமைச்சர் பேசும்போது “ஜீரோ லாஸ்” என்கிற வார்த்தையைபயன்படுத்தவில்லை என்பது உண்மை தான். ஆனால், அவர் … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்