Category Archives: அழகு

அதிசய உலகம் – 3 ஸ்லோவேனியா குகைகள்….

This gallery contains 1 photo.

ஐ.நா. world heritage site என்று அங்கீகரித்துள்ளஒரு அற்புதமான இயற்கையின் வடிவம்ஐரோப்பாவில், இத்தாலிக்கு அருகேயுள்ள ஸ்லோவேனியாநாட்டின் அதிசய குகைகள்…. சுண்ணாம்பு பாறைகளாலான மலைகளில், பாய்ந்தோடி வரும்ஆற்று நீரின் வேகத்தில் உருவாக்கப்பட்ட பல குகைகள்இந்த நாட்டின் விசேஷம்… இவை லட்சக்கணக்கான ஆண்டுகளாககொஞ்சம் கொஞ்சமாக உருவானவை. இன்று உலகம்முழுவதுமிலிருந்து ஆயிரக்கணக்கான டூரிஸ்டுகளைகவர்ந்திழுக்கும் இடமாக ஸ்லோவேனியாவை ஆக்கி இருக்கின்றன. ஐரோப்பாவிலேயே … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

என்ன ஆயிற்று கமல் ? (புகைப்படம்)

என்ன ஆயிற்று கமல் ?  (புகைப்படம்) கமல் ஹாசன்  இயல்பிலேயே தன் தோற்றத்தில் மிகுந்த அக்கரை கொண்டிருப்பவர். முக்கியமாக பொது நிகழ்ச்சிகளுக்கு வரும்போது மிகவும் கவனமாக இருப்பார். ஆனால் கடந்த வாரம் திரைப்பட தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் இல்ல நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கமல் தன் தோற்றத்தில் அக்கரையே இல்லாமல் மிகவும் உற்சாகம் குன்றி … Continue reading

Posted in அரசியல், அழகு, இணைய தளம், இந்தியன், உலக நாயகன், கமல், சினிமா, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

“நீங்கள் அறியாத நேரு” – சில அரிய புகைப்படங்கள் !

“நீங்கள் அறியாத நேரு” – சில அரிய புகைப்படங்கள் ! சத் பால் சாஹ்னி என்கிற  ஒரு மிகச்சிறந்த புகைப்பட நிபுணர்.பஞ்சாபி. நேருஜி காலத்தில் அவருடன்  மிக நெருங்கிப் பழகும் வாய்ப்பு பெற்றவர். நாம் சாதாரணமாக  நேருஜியை அறிந்திருப்பது கிட்டத்தட்ட  ஒரே வித உடையில் தான். குர்தா, பைஜாமா, நேரு கோட், தலையில் வெள்ளை குல்லாய். … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அழகு, இணைய தளம், இந்தியன், சரித்திர நிகழ்வுகள், சரித்திரம், ஜவஹர்லால் நேரு, தமிழ், பழைய புகைப்படங்கள், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

ஒரு லட்சமாவது வருகைக்கு வரவேற்பு ! – நம் ஸ்நேகா என்ன செய்திருக்கிறார் தெரியுமா ?

———————————————————————————————- நம் ஸ்நேகா என்ன செய்திருக்கிறார் தெரியுமா ? ஐஸ்வர்யா ராய் என்ன செய்தார் என்பது தான் உங்களுக்குத் தெரியுமே ! அதையே தான் நம் ஸ்நேகாவும் செய்திருக்கிறார். ஐஸ்வர்யா ராய் என்ன செய்தார் என்பது -ஒரு வேளை உங்களுக்கு மறந்து போயிருக்கலாம் என்பதால் – இந்த தருணத்தில் சில நாட்களுக்கு முன் இதே வலைத்தளத்தில் … Continue reading

Posted in 000, 000 - ஒரு லட்சம், அரசியல், அரசியல்வாதிகள், அரசு, அழகு, ஆனந்தம், இணைய தளம், இன்றைய வரலாறு, இரக்கம், ஐஸ்வர்யா ராய், ஒரு லட்சம் - 1, கட்டுரை, சரித்திர நிகழ்வுகள், சுதந்திரம், தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், மனதைக் கவர்ந்தது, மனித உரிமை மீறல், மிரட்டல், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

செத்துப் போவதற்கு உதவி !

செத்துப் போவதற்கு உதவி ! நீண்ட நாட்களாக ஒரு விஷயம் என் மனதில் உறுத்திக்கொண்டே இருக்கிறது. நாளையோ, எதிர்காலத்திலோ – எனக்கும், இதைப் படிக்கும் வேறு யாராவது ஒருவருக்கும் கூட அந்த நிலை வரலாம் என்பதால் நான் என் எண்ணத்தை இங்கு வெளிப்படையாகப் பதிவு செய்ய விரும்புகிறேன். என்னைப் பொறுத்த வரை, நான்  நல்லபடியாக இயங்கும் … Continue reading

Posted in அரசியல், அரசு, அழகு, ஆனந்தம், ஆன்மிகம், இணைய தளம், இரக்கம், ஓய்வு, கட்டுரை, சுதந்திரம், தமிழீழம், தமிழ், பூ வனம், பூமி, பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஐஸ்வர்யா ராய் …..

ஐஸ்வர்யா ராய் ….. நாட்டாமை  தலைப்பை மாற்று – என்று ஏதோ ஒன்று அப்போதே எனக்குள் சொல்லிற்று. நான் தான் அதைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளாமல் விட்டு விட்டேன். விஷயம் எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும், அதைவிட தலைப்பில் கவனம் மிக மிக முக்கியம் என்பது இப்போது என் புத்திக்குத் தெரிந்து விட்டது. எனவே – விடாது கருப்பு.  … Continue reading

Posted in அரசியல், அழகு, இணைய தளம், இன்றைய வரலாறு, ஐஸ்வர்யா ராய், கட்டுரை, சரித்திர நிகழ்வுகள், தமிழச்சி, தமிழ், பொது, பொதுவானவை, மனதைக் கவர்ந்தது, Uncategorized | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

110 வயதில் கண் தானம் ! ஐஸ்வர்யா ராயை விட அழகான சரஸ்வதி அம்மாளுக்கு நம் சல்யூட் !!

110 வயதில் கண் தானம்  ! ஐஸ்வர்யா ராயை விட அழகான சரஸ்வதி அம்மாளுக்கு நம்   சல்யூட் !! விஸ்ராந்தி முதியோர் இல்லத்தில் இருந்து காலமான, 110 வயது சரஸ்வதி அம்மாள் என்பவர் தன் இரண்டு கண்களைத் தானமாகத் தந்து எந்த வயதிலும் கண் தானம் செய்ய முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் ! அவரது ஒரு … Continue reading

Posted in அரசியல், அழகு, ஆனந்தம், இணைய தளம், இன்றைய வரலாறு, இரக்கம், ஐஸ்வர்யா ராய், கட்டுரை, சரித்திர நிகழ்வுகள், தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, மனதைக் கவர்ந்தது, Uncategorized | Tagged , , , , , , , , , , | 110 வயதில் கண் தானம் ! ஐஸ்வர்யா ராயை விட அழகான சரஸ்வதி அம்மாளுக்கு நம் சல்யூட் !! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது