This gallery contains 4 photos.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக – ஆனந்த விகடனில் வெளிவந்த ஒரு கட்டுரையின் சில பகுதிகள் கீழே – இந்த கட்டுரையை ஒரு முறை படித்தால், ஒருவேளை தற்போதைய சட்டமன்ற தேர்தலில் வென்று – மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் நிலவரம் எப்படி இருக்கும் என்பதைப்பற்றிய ஒரு அறிதல்-புரிதல் உருவாகலாம். கட்சித் தலைவராக கருணாநிதியைத் … Continue reading