Category Archives: சினிமா

நக்கீர’னே இப்படிச் சொன்னால் ….அதற்கென்ன அர்த்தம்…?

This gallery contains 1 photo.

…….. மிகச்சுலபமாக திமுக 170-180 சீட்டுகளைப் பெற்று,ஆட்சியை கைப்பற்றும் என்று தான் நேற்று வரைமுக்காலே மூணு வீசம் ஊடகங்கள் கருத்து வெளியிட்டுவந்தன…. இப்போது, வாக்குப்பதிவு முடிந்து ஒரு வாரம் கழித்து,முதல் தடவையாக, திமுக ஆதரவு தளமான நக்கீரன் – அதிமுக 100 முதல் 110சீட்டுகளை பெறக்கூடும் என்று ஒரு செய்திக்கட்டுரை வெளியிட்டிருக்கிறது. ஒரு வேளை ரிசல்ட் … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

அபூர்வ ராகங்களில் கவிஞர் கண்ணதாசன்…!!!

This gallery contains 1 photo.

45 வருடங்களுக்கு முன்னர், இயக்குநர் கே.பாலசந்தரின் “அபூர்வ ராகங்கள்” படம் 1975-ல் வெளியானது. பாலசந்தருக்காகவே அந்தப் படத்தை ரிலீசான அன்றே திருச்சி ராஜா தியேட்டரில் (இன்று அந்த தியேட்டரே இல்லை…) பார்த்தேன். controversial story என்பதால், கதையிலேயே கவனம் சென்றுவிட்டது. அந்தப்படத்தில் கண்ணதாசன் அவர்கள் வந்ததேஎன் நினைவில் இல்லை; அதற்குப்பிறகு மறுமுறை அந்தப்படத்தை பார்க்கவே இல்லை; … Continue reading

More Galleries

ஜெயகாந்தனின் மிகச்சிறந்த சொற்பொழிவொன்று ….

…. கொஞ்ச நாட்களுக்கு முன்னர் இந்த வீடியோவைபார்த்தேன். பொருத்தமான சமயத்தில் பகிர்ந்துகொள்ளலாமென்று நினைத்திருந்தேன். இன்று ஜெயகாந்தன் அவர்களின் நினைவு நாள். ஜெயகாந்தனை, ஒரு சிறந்த எழுத்தாளராகமட்டும் அறிந்தவர்களுக்கு, அவர் எத்தனை சிறந்தசிந்தனையாளர், எப்பேற்பட்ட பேச்சாளர் என்பதையும்இந்த வீடியோ உணர்த்தும். அய்யோ ஆன்மிகமா – ?அதுவும் 1 மணி 10 நிமிடமா…?– என்று நினைத்து, இதை கடந்து … Continue reading

More Galleries | Tagged | 1 பின்னூட்டம்

சாண்டோ சின்னப்பா தேவரும், எம்.ஜி.ஆரும்….

…. சாண்டோ சின்னப்பா தேவர் தமிழ்த்திரைப்பட உலகில் மிகவும் வித்தியாசமான ஒரு தயாரிப்பாளர். அவர் படங்களில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயின் மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்கள் அத்தனை பேருக்கும் அவர் மொத்தமாக பணமாகவே கொடுப்பார். யாருக்குமே செக் கொடுக்கும் பழக்கம் அவருக்கு கிடையாது. முதல் முதலில் அவர் எடுத்த ஹிந்தி படத்தில் நாயகனாக நடித்த ராஜேஷ் கன்னா-விற்கு, … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

எக்சிட் போல் மூலம் 400 கோடி பண்ணியது எப்படி ….!!!

This gallery contains 1 photo.

. .————————————————————- தேர்தல் நாளன்று வாக்குகள் பதிவான பின்னர்,வாக்காளர்களின் போக்கை கண்காணித்து,இந்த கட்சி ஜெயிக்கும் – இவ்வளவு சீட்டுகள் பெறும் ..ஆட்சியை கைப்பற்றும் என்றெல்லாம்மீடியாக்கள் கணித்து அறிவிப்பது தான் எக்சிட் போல்…. தேர்தல் நாள் அன்று ( 6/4/2021 ) இரவு அனைத்து மீடியாக்களும் இவற்றை மிகுந்த பரபரப்புடன் வெளியிடும்…. எக்சிட் போல் மூலம் ஒரு … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

ரஜினி …

“தாதா சாஹேப் பால்கே அவார்டு” கிடைக்கப்பெற்றரஜினிகாந்த் அவர்களுக்கு இந்த வலைத்தளத்தின்சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்தியத் திரையுலகம் இதுவரை கண்டிராத –மிக எளிமையான, வெளிப்படையான, நேர்மையானமக்களைக் கவர்ந்த அற்புதமான கலைஞர் ரஜினி…. ( மிக மிகத் தகுதியுள்ள நபருக்கு அவார்டுகொடுக்கப்பட்டாலும் கூட –அது அறிவிக்கப்பட்ட நேரம் பொருத்தமானதல்ல…இதையே அடுத்த செவ்வாய்க்கிழமைக்குப் பிறகுஅறிவித்திருக்கலாம்…முடிவெடுத்தவர்களின் செயல்சிறுபிள்ளைத்தனமானது….) அது கிடக்கட்டும்…. … Continue reading

More Galleries | Tagged | 5 பின்னூட்டங்கள்