Category Archives: அரசியல்

இவர் தலைவர் – இன்னவர்க்கே சரண் …!!!

….. ……. ” தவறான கட்சியில் இருக்கும் ஒரு சரியான மனிதர் “ என்று வாஜ்பாய் அவர்கள் இருந்தபோதே அவரைப்பற்றிசொன்னவர்கள் நிறைய பேர் உண்டு.. எனக்கு மிகவும்பிடித்த தலைவர் வாஜ்பாய் … அவரைப் போன்றஒரு தலைவர் அவருக்குப்பின் பாஜக-வில் யாருமில்லை. 1963-ல் – மத்திய பிரதேசம் ஜபல்பூரில், நான் முதல் முதலாகஅவரைப் பார்த்த /அவர் பேச்சை … Continue reading

Posted in அரசியல் | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

எது நிஜமான நம்பிக்கை … ?

This gallery contains 1 photo.

……………. …. உண்மையான ஆன்மிகம், கடவுள் நம்பிக்கை,மத நம்பிக்கை என்பது எது என்பதைபுரிந்துகொள்ளாமல் – தெரிந்தோ, தெரியாமலோ – அடுத்த மதத்தினரின் மனதைபுண்படுத்தக்கூடிய செயல்களில் தொடர்ந்து ஈடுபடும்ஒரு சிலர் ( இவர்கள் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள் ) தங்கள் மனசாட்சியை கொஞ்சம் உற்றுப்பார்க்கஒரு உதாரண சம்பவம்…. கீழே ஒரு பாடல் – சம்ஸ்கிருதமும், மலையாளமும் கலந்தஓரு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்

“அன்பே வா” சமயத்தில் – எம்.ஜி.ஆருடன் இயக்குநர் எஸ்.பி.முத்துராமனின் சுவாரஸ்யமான அனுபவங்கள்…!!!

This gallery contains 1 photo.

…. எம்.ஜி.ஆர் அவர்களுடன் பல படங் களில் நடித்தவர் எஸ்.ஏ.அசோகன். ஏவி.எம்.சரவணன் சாரிடம் எனது குருநாதர் ஏ.சி.திருலோகசந்தர் அவர் களை அறிமுகப்படுத்தியவரேஅசோகன் தான். ‘அன்பே வா’ படத்தில் சரோஜா தேவிக்குமுறைப் பையனாக நடித்தார் அசோகன். அந்தப் படத்தின்ஷூட்டிங் நாட்களில் பெரும்பாலும் மதிய உணவு எம்.ஜி.ஆர்வீட்டில் இருந்து தான் வரும். அவரே சாப்பாட்டை எல்லோருக்கும் பரிமாறுவார். அவரது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

இங்கிலாந்திற்கு போய் வர இப்படி ஒரு வழி – சொல்லிக் கொடுத்த புத்திசாலி யாரோ ….!!!

This gallery contains 1 photo.

……. மாயவரத்தாருக்கு பாராட்டுகள் – நாகரிகமான நக்கலுக்காக … 🙂 🙂நன்றிகள் – “சோ” சாரை நினைவுபடுத்தியதற்காக…

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ரஜினி ….

This gallery contains 1 photo.

… … இன்று காலை யூ-ட்யூபில் திரு.ரஜினிகாந்த்பேசிய (ஆடியோ மட்டும்) காணொலி ஒன்றைபார்த்தேன்…. எப்போது பேசியது என்று என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை; ஆனால் சென்ற வாரம் – அதாவதுஜனவரி 8-ந்தேதி பதிவேற்றப்பட்டிருக்கிறது…. அந்த வீடியோவிற்கு கொடுக்கப்பட்டுள்ளதலைப்பு சரியானதாகத் தெரியவில்லை; எப்போது பேசியதாக இருந்தாலும் சரி –எனக்கு பிடித்திருந்தது; இங்கே பகிர்ந்து கொள்கிறேன். எப்போது வருவார் நமக்கான லீ … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

நீதிமன்ற தாமதம் – மாறன் பிரதர்ஸ் தப்பிக்க உதவுமா ….? துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி …

This gallery contains 1 photo.

….. . நீதிமன்ற தாமதம் – மாறன் பிரதர்ஸ்தப்பிக்க உதவுகிறதா ….?துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி அவர்கள் கேள்வி … தயாநிதி மாறன் அவர்கள் தொலைதொடர்பு அமைச்சராகபதவி வகித்தபோது நடந்த – BSNL லைனை, திருட்டுதனமாகபயன்படுத்திக்கொண்டதற்கான – ஊழல் வழக்கு – கடந்த பல வருடங்களாக இழுத்தடித்துக் கொண்டே போவதைகண்டித்து, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி அவர்கள்New Indian … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

எப்படி…. இப்படி….ஒரு ரசனை….??? !!!

This gallery contains 1 photo.

எங்க ஊர் சாப்பாட்டு ராமர் ஒருவர் எழுதி இருக்கும்ஒரு சுயசரிதம் ….!!! இங்கே இவர் சொல்லியிருக்கும் அத்தனை ஓட்டல்களும்,கடைகளும் எனக்குத் தெரியும்….ஒரே ஒரு கடையைத்தவிரமற்ற அத்தனை கடை /ஓட்டல்களுக்கும் நான் போயிருக்கிறேன்… இந்த வயதில் என்னால் – நினைத்தே பார்க்க முடியாது…சரி -ஆனால், சின்ன வயதில் கூட நான் இப்படி சாப்பிட்டதேஇல்லையே…!!! இவர் மட்டும் எப்படி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்