Category Archives: அரசியல்வாதிகள்

இசைமேடை – கொஞ்சம் எம்.எஸ்.வி….!!!

…. …. …. மேடை நிகழ்ச்சிகளிலிருந்து சில நல்ல பாடல்கள்…. —————– ஆயிரம் நிலவே வா ——————— ———————– பாடும்போது நான் தென்றல் காற்று ———- ————- நான் பேச நினைப்பதெல்லாம் —————— ———— நெஞ்சத்தை கொஞ்சம் அள்ளித்தா தா…. …………. ———— . ——————————————————————————————————–

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

ஷேக்ஸ்பியருக்கும் மனோகராவிற்கும் என்ன சம்பந்தம்…? ( நாடகமே உலகம் – பகுதி-4 )

This gallery contains 8 photos.

…. …. …. முந்தைய பகுதியின்தொடர்ச்சி …. ஷேக்ஸ்பியருக்கும் மனோகராவிற்கும் என்ன சம்பந்தம்…? சம்பந்த முதலியார் தான் சம்பந்தம்…!!! விசித்திரமான உலகம்… விந்தையான மனிதர்கள்… பற்பல விதங்களில் உருமாற்றம் செய்யப்பட்டு, மாபெரும் வெற்றி பெற்ற ஒரு நாடகம்….!!! முதலில், 1906-ல், ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற நாடகமான “ஹேம்லெட்”-ஐ நேரடியாகத் தமிழ்ப்பெயர்களுடன் “அமலாதித்யன்” என்கிற தலைப்பில் தமிழில் நாடகமாக … Continue reading

படத்தொகுப்பு | 1 பின்னூட்டம்

அலை பாயுதே … கண்ணா – எந்த ஊரோ, எந்த தேசமோ ….!!!

This gallery contains 1 photo.

…. …. …. என் 19-வது வயதில் முதல் முதலாக இந்தப்பாட்டை கேட்டேன்…மிகவும் பிடித்தது. அதன் பிறகு இன்று வரை எங்கே, யார் பாடினாலும் நின்று கேட்பேன்.. முடிந்தபின் தான் நகருவேன். அந்த அளவிற்கு என்னைக் கவர்ந்த பாடல் இது. பின்னர் விசாரித்து தெரிந்து கொண்டேன்.. ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் இயற்றிய கர்நாடக சங்கீதத்திற்கான அசல் தமிழ்ப் … Continue reading

படத்தொகுப்பு | பின்னூட்டமொன்றை இடுக

ஆனந்த பவனின் ஆற்காட்டார்….!!!

This gallery contains 3 photos.

…. …. …. …. ஒரு சுவாரஸ்யமான அரசியல் கட்டுரையைப் படித்தேன். விவேக் கணநாதன் எழுதியது. திமுக சார்புள்ள எழுத்தாளர் என்றாலும் கூட, ஒரு நல்ல ஆழ்ந்த புரிதலுடன் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. கட்டுரையில் கூறப்பட்டுள்ள கருத்துகள் அனைத்துமே எனக்கு ஏற்புடையவை என்று நான் சொல்ல மாட்டேன். இருந்தாலும எழுதப்பட்டிருக்கும் விதம் ரசனைக்குரியதாக இருக்கிறது. விவேக் கணநாதனுக்கு … Continue reading

படத்தொகுப்பு | 4 பின்னூட்டங்கள்

இருக்குமா… இருக்காதா…? ஒரு இரண்டாங்கெட்டான் தகவல்…!!!

This gallery contains 1 photo.

…. …. …. இதை எவ்வளவு தூரம் நம்பலாம் என்பது குறித்து என்னால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை; 2 நாட்களுக்கு முன்னர் திடீரென்று திமுக தலைவர் ஸ்டாலின், கவர்னரை சந்திக்கப் போனார். வெளியே வந்தபிறகு, செய்தியாளர்களிடையே, ராஜீவ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அந்த 7 பேரை விடுவிக்க கவர்னர் தனது ஒப்புதலை அளிக்க வேண்டும் என்று … Continue reading

படத்தொகுப்பு | 12 பின்னூட்டங்கள்

நாடகமே உலகம் – பகுதி -3 (சபாபதி’யிலிருந்து சில நகைச்சுவை காட்சிகள் ….)

This gallery contains 1 photo.

…. …. …. முந்தைய இடுகையின் தொடர்ச்சி… தமிழில் வெளிவந்த முதல் முழுநீள காமெடி படம் சபாபதி. டி.ஆர். ராமச்சந்திரனும், காளி.என்.ரத்தினமும், ஆர்.பத்மாவும் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர். “சபாபதி” கதை முதலில் பம்மல் சம்பந்த முதலியார் அவர்களால் நாடகமாக எழுதி மேடையேற்றப்பட்டு, பின்னர் அது ஏவிஎம் செட்டியார் அவர்களுக்கு மிகவும் பிடித்துப் போனதால், அவரால் திரைப்படமாக … Continue reading

படத்தொகுப்பு | 2 பின்னூட்டங்கள்

“என்ன கொடுமை சார் இது” – என்று கேட்காமல் …..

This gallery contains 2 photos.

…. …. …. …. “என்ன கொடுமை சார் இது ” – என்று கேட்காமல் கொஞ்சம் பொறுமையாக இறுதிவரை பார்த்தீர்கள் என்றால் இந்த இடுகை நிச்சயம் ரசிக்கும்படி இருக்கும்….!!! நேரமில்லாதவர்கள் கடைசீ வீடியோவை மட்டுமாவது அவசியம் பாருங்கள்… மிக மிக ஸ்பெஷல்…!!! …. சிந்தாமணி – பழைய திரைப்படத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடல் – … Continue reading

படத்தொகுப்பு | 3 பின்னூட்டங்கள்