Category Archives: அமெரிக்கா

ஏன் இந்த ரகசியம் ?

ஏன் இந்த  ரகசியம் ? இன்று(வியாழக்கிழமை) பகலில் டெல்லி தொலைக்காட்சிகளில் சிறியதாக ஒரு செய்தி வந்தது. மருத்துவ சிகிச்சைக்காக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி அமெரிக்காவில் இருக்கும்போது காங்கிரஸ் கட்சி தொடர்பான விஷயங்களை ராகுல் காந்தி உள்ளடங்கிய 4 பேர் கொண்ட ஒரு குழு கவனிக்கும் என்றும் அவர் திரும்ப வர 2-3 வாரங்கள் … Continue reading

Posted in அடுத்த வாரிசு, அமெரிக்கா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், சரித்திர நிகழ்வுகள், சோனியா காந்தி, தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

அரசியல் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா திருமதி சோனியா காந்தி ?

அரசியல் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா திருமதி சோனியா காந்தி ? அன்னா ஹஜாரே  ஊழல் ஒழிப்புக்கான கடுமையான லோக் பால்  மசோதாவை வலியுறுத்தி தீவிரமாக போராடுவதும், பொது மக்கள்  பெரும் அளவில் திரண்டு, அவருக்கு ஆதரவு அளித்து வருவதும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் திகிலை உண்டு பண்ணி இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இந்த போராட்டத்தை பலவீனமாக்க, பிசுபிசுக்க … Continue reading

Posted in அந்நியன், அமெரிக்கா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, மிரட்டல், வரி ஏய்ப்பு, ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

விக்கி லீக்ஸில் அப்சல் குரு- அப்துல் கலாமுக்கு பயந்த சோனியா காந்தி !

விக்கி லீக்ஸில்  அப்சல் குரு- அப்துல் கலாமுக்கு பயந்த சோனியா காந்தி ! 2001ஆம்  ஆண்டு பாராளுமன்றத்தைத் தாக்கி, அரசியல் தலைவர்களை கொலை செய்ய முயற்சித்த பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டிருந்த வகையில்  மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி அப்சல் குரு என்பது நினைவிருக்கலாம். பரபரப்பாக வெளிவந்து கொண்டிருக்கும் விக்கி லீக்ஸ் செய்திகளில் ஒன்று கூறுகிறது … Continue reading

Posted in அமெரிக்கா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, சோனியா காந்தி, தமிழ், தேர்தல், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

ஒரே நாளில் அகில இந்திய புகழ் பெற்ற கார்த்தி சிதம்பரம் – popular ஆ இல்லை notorious ஆ ?

ஒரே நாளில் அகில இந்திய புகழ் பெற்ற கார்த்தி சிதம்பரம் – popular ஆ இல்லை notorious ஆ ? ஆங்கிலத்தில் புகழுக்கு என்று இரண்டு தனித்தனி வார்த்தைகள் உண்டு. நல்ல விதத்தில் புகழ் பெற்றால் – popular கெட்ட விதத்தில் புகழ் பெற்றால் – notorious ! தமிழில் இதே போல் புகழை எப்படி … Continue reading

Posted in அடுத்த வாரிசு, அமெரிக்கா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, குடும்பம், சின்ன வயசு, தமிழ், தேர்தல், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ராகுல் காந்தி இரண்டு லட்சம் டாலர்களுடன் அமெரிக்காவில் மடக்கப்பட்ட செய்தி ………

ராகுல் காந்தி இரண்டு  லட்சம்  டாலர்களுடன் அமெரிக்காவில் மடக்கப்பட்ட   செய்தி ……… அண்மையில்,  அமெரிக்காவில், பாஸ்டன்  விமான நிலையத்தில் சோதனையின்போது – ராகுல் காந்தி கணக்கு காட்டப்பட முடியாத சுமார்  இரண்டு லட்சம்  டாலர்களுடன் (இந்திய மதிப்பில் சுமார் ஒரு கோடி ரூபாய் !) சோதனை செய்யும் அதிகாரிகளால் நிறுத்தி வைக்கப்பட்டார்  என்றும் –  பின்பு … Continue reading

Posted in அமெரிக்கா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, சுவிஸ் வங்கி, தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

அமெரிக்காவில் பிச்சைக்காரர் – தகவல் சரியா ?

அமெரிக்காவில்  பிச்சைக்காரர் – தகவல்  சரியா ? ஸான்பிரான்ஸிஸ்கோவில்  பிச்சை எடுக்கும் முதியவர் என்று சென்னை பத்திரிகை ஒன்றில் கீழ்க்காணும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. நான் கேள்விப்பட்ட வரையில், அமெரிக்க மாகாணங்கள்(all states )  அனைத்திலுமே முதியவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பை அரசாங்கமே ஏற்றுள்ளது. உண்மையில் முதியவர்கள்  பிச்சை எடுக்கும் சூழ்நிலை இன்று அமெரிக்காவில் உள்ளதா ? இதைப் … Continue reading

Posted in அமெரிக்கா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

s.v.சேகர் – மென்டலா ? கிரிமினலா ?

s.v.சேகர் – மென்டலா ? கிரிமினலா ? எஸ்.வி.சேகரின்  லேட்டஸ்ட் பேட்டி – “கிளிண்டனின் மேல் பாலியல் குற்றச்சாட்டு இருந்தும், அவர் இங்கே வந்தபோது, சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்ற போது… நித்தியானந்தாவை மட்டும்  தமிழகத்தில் நுழைய விட மாட்டோம் என்று இந்து மக்கள் கட்சியினர் கூறுவது சரியில்லை “ இதைப்பற்றி நான் ஒன்றுமே எழுதுவதாக … Continue reading

Posted in அமெரிக்கா, அரசியல், ஆன்மிகம், ஆபாசம், இணைய தளம், எஸ்.வி.சேகர், கட்டுரை, காமெடி, தமிழ், நித்யானந்தா, புதிய கண்டுபிடிப்பு, பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், மகா கேவலம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , | s.v.சேகர் – மென்டலா ? கிரிமினலா ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது