……………….

……………….
ஜி ஸ்கொயர், பி.டி.ஆர். ஆடியோ, அதிமுக-பாஜக நிலை,
தமிழக முதல்வர் நழுவல் – உட்பட
பல விஷயங்களை இந்த பேட்டியில் -அலசுகிறார் துக்ளக் ரமேஷ் அவர்கள்.
.
………………………………………………
……………….
……………….
ஜி ஸ்கொயர், பி.டி.ஆர். ஆடியோ, அதிமுக-பாஜக நிலை,
தமிழக முதல்வர் நழுவல் – உட்பட
பல விஷயங்களை இந்த பேட்டியில் -அலசுகிறார் துக்ளக் ரமேஷ் அவர்கள்.
.
………………………………………………
இந்த மாதிரி பேட்டிகளையெல்லாம் nullify பண்ணணும்னா, இன்னும் கொஞ்சம் அதிகமாக வெட்டி, தராசு, குபீர் இந்திரன், மணியாட்டி, புளி என்று பலரை வெளில விட்டு பேசச் சொன்னா போதும். இணையப் பத்திரிகைகள், ஊடகங்கள் பற்றிப் பிரச்சனை இல்லை. உலக விஷயங்கள், கர்நாடகா தேர்தல், மணிப்பூர் பிரச்சனை என்று ஏகப்பட்டது இருக்கிறது. அதனால் தமிழகத்தைப் பற்றி, திமுகவைப் பற்றிப் பேசவேண்டிய அவசியமே இல்லை. அப்படிப் பேசினால், அவர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கி சுலபமா பணிய வச்சுடறாங்க. ஆதரவா போடும் ஒவ்வொரு செய்திக்கும் காசு வருதுன்னா, அவங்க ஏன் தேவையில்லாமல் எதிர்கட்சிச் செய்திகளைப் போடப்போறாங்க?