விமரிசனத்தில் வெளிவரும்
ஒவ்வொரு இடுகையையும்,
உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற
மேலே உள்ள அதற்குரிய
follow விமரிசனம் -காவிரிமைந்தன்
widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
இந்த காணொளியை 5 நாட்களுக்கு முன்பு, சென்னையிலிருந்து வரும்போது கேட்டுக்கொண்டே வந்தோம். கடன் வாங்கி திருமணம் என்ற காலம் இப்போது இல்லைனு நினைக்கிறேன்.
என்னைப் பொறுத்தவரையில், திருமணச் செலவு என்பதே வேஸ்ட். உணவு 10 லட்சம், மண்டபம் 12 லட்சம் என்று பணத்தைத் தெருவில் கொட்டுவதில் ஏதேனும் பிரயோசனம் உண்டா? இதில் போட்டோகிராபி, ஆடம்பர உடை என்று அடுத்த ஜல்லி.
தங்கம், வெள்ளி போன்றவை assets. அவங்க வாழ்க்கைக்கு உதவும். மற்றபடி மண்டபம், உணவு போன்றவை, ஏன் போட்டாகிராபி முதற்கொண்டு முற்றிலும் தண்டச் செலவு. சமுதாயப் பெரியவர்கள் யோசித்து ஒரு நல்ல வழிமுறையைக் கண்டுபிடிக்கணும்.
விமரிசனத்தில் வெளிவரும்
ஒவ்வொரு இடுகையையும்
உடனடியாக மின்னஞ்சல்
மூலம் பெற - மேலே உள்ள
அதற்குரிய
follow விமரிசனம் -காவிரிமைந்தன்
widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய