” ரீல் ” கொஞ்சம் … ” ரியல் ” கொஞ்சம் ….” உனக்கு 20 – எனக்கு 20 “- எடப்பாடி-க்கு ஷாக் ….!!!

…………………………………….

……………………………………….

டெல்லியிலிருந்து அவ்வப்போது கதை சொல்லுவார் ….


நடந்ததை நேரில் பார்த்தது போல் சொல்வார் –
சில சமயங்களில் ஜோசியமும் சொல்வார்…
மூத்த பத்திரிகையாளர் ராஜகோபாலன் சார்.

ரெகுலராக அதற்கென்று சில பேட்டியாளர்கள் இங்கு உண்டு…
சில பார்வையாளர்களும் உண்டு.
அவர் சொல்வதில் எப்படியும் –
கொஞ்சமாவது நிஜம் இருக்கும்.

இப்போது லேடஸ்ட் செய்தி – “எடப்பாடியாரின் டெல்லி விஜயம்…”
எடப்பாடியாரை, அமீத்ஜி தோளில் தட்டிக்கொடுத்து,
தமிழகத்தின் அடுத்த முதல்வரே என்றாராம்…!!!
(அதுவும் அண்ணாமலை அவர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு…!!! )

நம்ப வேண்டியது தான்… !!!

கூடவே இந்த கூட்டணி பேச்சு எத்தனை நாளைக்கு என்றும் ராஜகோபாலன் சார் ஜோசியம் பார்த்து சொன்னால் தேவலை.

(ஓன்று மட்டும் எனக்கு புரியவில்லை; திமுக முதல் குடும்பத்தைப் பற்றிய உண்மையை வெளியிட்டதற்காக பிடிஆர் அவர்களை பாராட்டாமல், இவர் சபிப்பது ஏன்…?)

வர்ணனைகளுடன் கலந்த ஒரு செய்திக் காணொலி – கீழே …..

……………………

.
……………………………………………………………………………………………………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to ” ரீல் ” கொஞ்சம் … ” ரியல் ” கொஞ்சம் ….” உனக்கு 20 – எனக்கு 20 “- எடப்பாடி-க்கு ஷாக் ….!!!

  1. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    why this அவசர அவசர
    உனக்கு .. 20 – எனக்கு … 20…?

    இதனாலா …???
    ……………………

    ……………………………………………………………….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s