சபரீசன் ஆஸ்ட்ரியா நாட்டில் புதிய வங்கியைத் துவக்குகிறார் …என்கிறார் சவுக்கு சங்கர்….!!!

…………………………………………..

……………………………………………

( Where exactly is Austria?

Austria is located in central Europe. The capital of Austria is Vienna, located in northeastern Austria. Germany and the Czech Republic border to the north, Slovakia and Hungary border to the south, and Switzerland and Liechtenstein border to the west. …. )

…………………………………………………………………………………………

வீடியோ சற்று நீளமாக இருக்கிறது….

யூட்யூப் வீடியோவை எடிட் செய்து தேவைப்படும் விஷயங்களை
மட்டும் கொடுக்க முடிந்தால் நன்றாக இருக்கும். வாசக நண்பர்களின்
நேரத்தை மிச்சப்படுத்தலாம்….


ஆனால் – என் கம்ப்யூட்டர் ஞானம் மிக மிகக் குறைவு ….
இதற்கான சுலபமாக கையாளக்கூடிய டூல்கள் எதாவது இருந்தால்,
எனக்கு சொல்லித்தரும்படி, அதைப்பற்றி தெரிந்த வாசக
நண்பர்களை கேட்டுக் கொள்கிறேன்..

இப்போதைக்கு முழு வீடியோவையும் இங்கே பதிவதைத்தவிர
எனக்கு வேறு வழி இல்லை…

……………………………………………

.

……………………………………………………………………………………………………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to சபரீசன் ஆஸ்ட்ரியா நாட்டில் புதிய வங்கியைத் துவக்குகிறார் …என்கிறார் சவுக்கு சங்கர்….!!!

  1. புதியவன் சொல்கிறார்:

    சபரீசன் ஆஸ்திரியாவில் புதிய வங்கி துவங்குவதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது? சபரீசன் மிகவும் படித்தவர், புத்திசாலி. வெளிநாட்டில் படித்தேன், அந்த வங்கியில் பெரிய வேலையில் இருந்தேன், இந்த வங்கி என்னால்தான் முன்னேற்றம் பெற்றது என்றெல்லாம் பெருமை அடித்துக்கொண்ட நிதியமைச்சர், தனக்கே வழிகாட்டி சபரீசன் தான், அவரது able guidanceல்தான், நிதியமைச்சகத்தையே தான் handle பண்ணுவதாக ஒப்புதல் வாக்குமூலம் நேற்று கொடுத்திருக்கிறார் அல்லவா? இதைவிட பெரிய சர்டிபிகேட் வேறு என்ன வேண்டும்?

    கா.மை.சார்…. கொத்தடிமை என்றால் அர்த்தம் என்ன? எப்போதும் அரசியல் கேள்வி மட்டும்தானா உங்களிடம் கேட்கவேண்டும்? சமூகக் கேள்விகளும் கேட்கலாம் இல்லையா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s