PTR இரண்டாவது ஆடியோ ரிலீஸ் – இப்போதாவது தைரியமாக வெளியே வருவாரா பிடிஆர் …???

……………………………………………..

………………………………………………

.

…………………………………………………………………………………………………………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல். Bookmark the permalink.

3 Responses to PTR இரண்டாவது ஆடியோ ரிலீஸ் – இப்போதாவது தைரியமாக வெளியே வருவாரா பிடிஆர் …???

 1. புதியவன் சொல்கிறார்:

  அரசியல் பாதுகாப்பு கொடுப்பதற்காக சபரீசனுக்கு கட்சி, அரசியல் ரீதியான பதவி விரைவில் கிடைக்கும் என பட்சி சொல்கிறது. ராஜ்யசபா எம்பி அல்லது எம்எல்எஏ. குறைந்தபட்ச கொத்தடிமையாக்க்கூட இருக்கத் தெரியாத தியாகராஜனுக்கு கல்தா. இனி அவரிடம் திமுகவைச் சேர்ந்தவர்கள் தொடர்பில் இருக்கமாட்டார்கள். ரெஸ்யூமைத் தட்டிவிட வேண்டியதுதான்.

  திமுகவின் ஷிண்டே இவரல்லர் (ஒருத்தர் ஆதரவும் கிடைக்காது). செ பா அல்லது திருச்சி அல்லது …

 2. ஆதிரையன் சொல்கிறார்:

  மணி அவர்களின் பேட்டிகள் மிக பெரிய சலிப்பை தான் தருகின்றன..
  இவர் மிகவும் பகிங்கிரமாக dmk வை ஆதரிக்கிறார் , என்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது .
  மத வாத சக்திகளை ஒழிக்க வேண்டுமாம், அதற்க்காக dmk வை இவரால் விட்டுக்கொடுக்க இயலவில்லையாம் .இருந்தாலும் யாரையோ கேள்வி கேட்பதை போலும், திரும்ப, திரும்ப பிஜேபி யை ஒழிக்க வேண்டும் என்றும், அண்ணாமலை ஒரு முதிர்ச்சியற்றவர் என்றும் கூறுகிறார், எங்கேயோ விட்டேத்தியாக பார்த்துக்கொண்டு , திரும்பவும் சொன்னதையே திரும்ப திரும்ப கூறுகிறார் .
  மதவாத சக்திகளை அழிக்க , நாம் dmk வை சகித்து கொள்ளவேண்டும் என்று, கடைசியில் தீர்ப்பு வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை .
  2024 இல் பிஜேபி ஆட்சிக்கு வந்தால், இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது என்பது போல் பேட்டி கொடுக்கிறார்.ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும், இதே பேட்டி தான், என்ன செய்வது….
  அப்படி பிஜேபி ஆட்சிக்கு வந்து, இவ்வளவு ஆண்டுகளாகியும், அப்படி என்னதான் பிரச்சினை என்று கூறமறுக்கிறார் .மத மாற்றங்கள் கட்டுப்படுத்த பட்டிருக்கின்றன. இந்த கட்டுப்பாடுகளை தான், கடைசியில் பிஜேபியின் மதவெறி என்கிறாரா?
  இந்துக்களை, இந்து மதத்தை கிண்டல் செய்தால், இப்பொழுதெல்லாம், ஹிந்துக்கள் எதிர்த்து கேள்வி கேட்கிறார்கள். இதனால் இவர் தனது அதிமேதாவித்தனத்தை காட்ட முடியவில்லை. இந்த ஹிந்துக்களிடையே விழிப்புணர்ச்சியை ஊட்டியதை தான் பிஜேபியின் மதவெறி என்கிறாரா?
  என்னமோ, நாமும் பேசாமல் ,பிஜேபி மதவெறி கட்சி என்றே இவர்களுடன் சேர்ந்து கூப்பாடு போடுவோம்…
  இல்லையெனில் நம்மையும் மதவெறியன் என்று வர்ணித்துவிடுவார்களோ

 3. புதியவன் சொல்கிறார்:

  //இப்போதாவது தைரியமாக வெளியே வருவாரா பி.டி.ஆர்?// – உண்மையைச் சொன்னால், ஆங்கிலத்தின் சொலவடைகளைத் தமிழில் மாற்றினால் இப்படித்தான் அர்த்தம் புரியாமல் இருக்கும். Will PTR come out openly என்பதற்குச் சரியான தமிழ், உண்மையைச் சொல்வாரா பி.டி.ஆர் என்பதுதான். உங்கள் தலைப்பு, Will he come out of DMK என்றும் அர்த்தம் கொள்ளத் தக்கதாகிவிடும். (இதைச் சொல்வதைத் தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள் கா.மை. சார்)

  Anyway, அவரைக் கழுத்தைப் பிடித்து பதவியிலிருந்து வெளியே தள்ளுவார்கள் வெகு விரைவில் என்றே நான் நம்புகிறேன். அவர் நல்ல கணக்குப்பிள்ளை. அதனால் அவரைச் சேர்த்துக்கொள்ளும் கட்சிகளுக்கு எப்போதுமே தொல்லை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s