சுடச்சுட வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் –
கூடவே சவுக்கு சங்கரின் பேட்டி –
………………………………………………
G Square Raid – “விடாமல் உங்கள கொஞ்சுவாங்களா?”
Income Tax Raid-ன் பின்னணி உடைக்கும் சவுக்கு -…
……………………………………………….
திமுக ஆட்சி வந்த பிறகு அதீத வளர்ச்சி கண்ட G Square …..!!
…………………………………………………
…………………………………………………………………………
G Square அலுவலகத்தில் உள்ள லாக்கரை உடைக்க முடிவு –
…………….
.
………………………………………………………………………………………………………….
ஒவ்வொன்றாக வெளியில் வரும். திமுகவின் ஆக்டோபஸ் கரங்கள், அதிலும் ஸ்டாலின் குடும்பத்தினர் பற்றி இன்னும் பல செய்திகளை எதிர்பார்க்கலாம்.
தேர்தலின்போது சொத்துக்கணக்கு கொடுக்கவேண்டியிருப்பதால், அதில் செய்த குளறுபடிகளும் வெளியில் வரும்.
ஆனால் நம்ம நாட்டில் உள்ள பிரச்சனை, பல்வேறு ஷெல் கம்பெனிகளின் மூலமாக பணத்தை உள்ளே கொண்டுவருவது, பினாமியாக operate செய்வது, ஒவ்வொரு பிஸினெஸிலும் எவ்வளவு பகுதி திமுக குடும்பத்திற்கு இருக்கிறது என்பது வெவ்வேறு வகையில் இருக்கும். எனக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பே, இந்தியா சிமெண்ட்ஸுக்கும் திமுகவுக்கும் தொடர்பு உண்டு என்பது தெரிந்தது இதன் தொடர்ச்சியாகத்தான் CSK வுக்கும் திமுக மேலிடத்துக்கும் உள்ள தொடர்பைப் பார்க்கிறேன். சன் நிறுவனத்திற்கும் சன் ரைஸர்ஸுக்கும் உள்ள தொடர்பு ஒரு அளவுக்கு வெளிப்படையானது (ஆனால் அரசியல் பின்புலத்தில் கிடைத்தது. அதற்கும் இந்தியா சிமெண்ட்ஸ் ஸ்ரீநிவாசன் காரணமாக இருந்திருப்பார்). திமுகவின் ஊழல்கள் நமக்குத் தெரிகிறது. மத்தியில் மாத்திரம் ஊழல் இல்லாத உத்தமர்களா இருந்திருப்பார்கள்? இருக்கிறார்கள்?
ஆனால் இந்த முறை அளவுக்கு அதிகமாக திமுக கொள்ளையடிப்பதாக அண்ணாமலையின் பார்ட் 1 திமுக கோப்புகள் சொல்கிறது. தியாகராஜனும் அதன்படியே பேசியுள்ளதாக அவரது ஆடியோ தெரிவிக்கிறது எனப் பல்வேறு காணொளிகள் சொல்கின்றன.
என்னுடைய ஆச்சர்யம், திருச்சியின் ஆக்டபஸ், இன்னும் ஏதேனும் நிலங்களை விட்டுவைத்திருக்கிறதா? இல்லை அந்த ஆக்டபஸ் கொள்ளையடித்த நிலங்களில் சிலரின் பங்கும் இருக்கிறதா என்பதுதான். திருச்சிலபோய் லாக்கர் ரெய்டு விட்டிருக்கிறார்களே?
எனக்குத் தெரிந்த சுலபமான solution. அரசியல்வாதிகளைத் தொடக்கூடாது. நேரத்தை வீணடிக்கக்கூடாது. உறவினர்களைத் (மனைவி, இணைவி, மகள், மகன்) தூக்கவேண்டும். அவர்கள் பெரும்பாலும் உலகம் அறியாதவர்களாக இருப்பார்கள். அவர்களை முதலில் வழக்கு பதிவு செய்து, திகாரில் போட்டுவிட்டால் (அனைத்து அரசியல்வாதிகளின் உறவினர்கள்), கொள்ளையடிக்கும் கூட்டத்திற்கு ஒரு முடிவு கண்டுபிடிக்கலாம்.
ஒரு தடவை கலைஞர், திருச்சி ஒக்டோபஸை பார்த்து “ஏம்பா மலைகோட்டையாவது விட்டு வச்சிருக்கியா ”
என்று கேட்டதாக பத்திரிகைகளில் செய்தி வந்தது.
இது என்ன நீதிக்கு வந்த சோதனை …
அண்ணாமலை அவர்கள் சேற்றை வாரி இறைத்த பொழுதும், அமைதியாகத்தானே இருந்தார்கள்
இரண்டு மணி நேரத்தில் தூக்கி விடுவேன் என மிரட்டல் கூட விடுக்கவில்லையே…
அப்படி பொறுமை காத்ததற்கு , இது தானா தண்டனை…
இப்படியெல்லாமா, நோக வைப்பது…
காண சகிகவில்லையே, கலியின் ஆட்டத்தை …