………………………………………………
இப்படி கேள்வி கேட்டால்,
நமக்கெல்லாம் ஒன்றுமே புரியாது…..
நம்ம ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலைத்தான் அப்படிச்
சொல்கிறது National Geographic India சேனல்.
நம்ம ஊர் ரங்கநாதர் கோவிலைப்பற்றி, நமக்கே தெரியாத
பல தகவல்களையும் சொல்லி, மிக அழகான ஒரு
காணொலியையும் தருகிறது இந்த சேனல் —
…………………………..

………………..

…………………………………
இதனைச் சுற்றி வரும் தூரம் மொத்தம் 5 கி.மீ….
உயர்ந்த கோபுரங்கள் ….
அற்புதமான சிற்பங்கள் …
600 -க்கும் மேற்பட்ட கல்வெட்டுகளை உடைய கற்சுவர்கள்…
பல நூறு ஆண்டுகளாக மக்களை ஈர்த்து வரும்
ஸ்ரீரங்கம், ரங்கநாதர் கோவிலைப்பற்றிய காணொளி ஒன்றை
நேஷனல் ஜியோகிராபிக் தொலைக்காட்சி சேனல் வெளியிட்டுள்ளது.
………………
………………………………..
கீழே –
இதுவும் அதே கோவில் தான் …
வெவ்வேறு வித்தியாசமான, அழகிய கோணங்களில் –
வேறு சேனலில் – HISTORY TV18…
இதுவும் அவசியம் காண வேண்டிய ஒரு காணொளி –
………………………….
……………………………………………………………………………………………………………………………
Amazing temple. Thanks for sharing these wonderful videos