அண்ணாமலை வெளியிட்ட தகவல்களில்எந்த அளவு உண்மை … ???சவுக்கு சங்கர் ….

……………………………………………………………………………..

இன்னும் கொஞ்சம் அண்ணாமலை –

.
………………………………………………………………………………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல். Bookmark the permalink.

4 Responses to அண்ணாமலை வெளியிட்ட தகவல்களில்எந்த அளவு உண்மை … ???சவுக்கு சங்கர் ….

 1. ஆதிரையன் சொல்கிறார்:

  15 நாட்களுக்குள் அண்ணாமலை இந்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு சரியான ஆதாரம் காட்டாவிட்டால், அவர் மீது மானநஷ்ட வழக்கு போடப்படும் என்பது DMK வின் latest மிரட்டல் …
  அண்ணாமலை பாவம் …மானநஷ்ட வழக்கை 15 நாட்களில் சந்திக்க தயாரா இருக்கட்டும்.
  பாவம் வாயை கொடுத்து மாட்டிக்கொண்டார்….
  வழக்கு உறுதி…

  • புதியவன் சொல்கிறார்:

   இதற்கு முன்பு 100 கோடி மானநஷ்ட வழக்கு, 10 கோடி மானநஷ்ட வழக்கு என்று பெரிய லிஸ்ட் இருக்கிறதே… அதையெல்லாம் திமுக போட்டதா? யூடியூபில் ஸ்டாலின் உபயோகிக்கும் 1 1/2 கோடி ரூபாய் வாட்ச், 2 கோடி பெருமானமுள்ள இரண்டு கார்கள் என்று பெரிய லிஸ்ட் இருக்கிறதே…சபரீசன் 4-14 கோடி ரூபாய் வாட்சுகள் பல உபயோகப்படுத்துகிறார் என்று காணொளியில் சொல்கிறார்களே. அப்படிக் குற்றச்சாட்டு வைத்தவர்கள் மீது மானநஷ்ட வழக்கு போட்டாகிவிட்டதா?

   நிச்சயம் வழக்கு வராது. வந்தால், அதில் ஒவ்வொரு விஷயமாக பொதுவெளியில் இழுக்கப்படும், தோண்டத் தோண்ட பூதங்கள் வரலாம் அல்லது பெயர் கெட்டுப்போகும் என்ற பயம் இருக்கும் என்றே நினைக்கிறேன்.

   அண்ணாமலை தனிநபர் அல்லர். அவர் தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர். தாந்தோன்றித்தனமாக எதையும் அவர் எழுப்பியிருக்கமாட்டார் (சில பல வார்த்தைகள் தவறுதலாக வரலாம். அதற்கு அவர் பொறுப்பேற்பார்). அவருக்கு மேலிட ஆசி இருக்கலாம் என்று நினைக்கிறேன் (clearance)

   இன்றைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி, அண்ணாமலை குறித்து கேள்விகள் எழுப்பியிருக்கிறார். நமக்கு முக்கியம் ஆட்சியாளர்கள் மீது கேள்விகள் எழுப்புவதுதான். அதைச் செய்யாத பத்திரிகையாளர்கள் விலைபோனவர்கள். பொதுவா பெரும்பான்மையான ஊடகங்கள் இதனை மறைக்கின்றன, அல்லது எதிர்மறைச் செய்திகளை மாத்திரம் பரப்புகின்றன. அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்களை பாயிண்ட் பை பாயிண்ட் எடுத்துக்கொண்டு, செந்தில் பாலாஜி அல்லது ஆர் எஸ் பாரதி போன்றோர் விளக்கம் தரவேண்டும்.

   இந்த விஷயம் (குற்றச்சாட்டுகள்) இத்தோடு முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   ஆதிரையன்,

   // அண்ணாமலை பாவம் …மானநஷ்ட வழக்கை 15 நாட்களில் சந்திக்க தயாரா இருக்கட்டும்.
   பாவம் வாயை கொடுத்து மாட்டிக்கொண்டார்….
   வழக்கு உறுதி… //

   இல்லை ஆதிரையன்….
   நீங்கள் கவலைப்படத் தேவையில்லை…

   ஏன், எப்படி – என்று விவரமாக இடுகையொன்று
   எழுதிக்கொண்டிருக்கிறேன். காலையில் பதிவு
   வந்து விடும்….

   இந்த ரவுண்டில் அண்ணாமலை தான் ஜெயிக்கிறார்….

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • ஆதிரையன் சொல்கிறார்:

    ஐயா ,
    உண்மையில் நான் dmk வை, கிண்டல் செய்வதற்காக வெளியிட்ட பதிவுதான் .
    அவர்களாவது ,மான நஷ்ட வழக்கு போடுவதாவது…அவர்கள் இந்த குற்றசாட்டுகளை துடைத்துவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள்..மானம் என்று இருந்தால் தானே, அது நஷ்டப்படுவதற்கு …
    உண்மையில் இவ்வளவு பெரிய விஷயம் நடந்தது, யாருக்கும் தெரியவில்லை என்பது துரதிர்ஷ்டமே ..
    தினமலர், சாணக்யா ,தந்தி டிவி போன்றவற்றில் மட்டுமே செய்தியாக வருகிறது .போதுமான மீடியா சப்போர்ட் இல்லை என்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது ..
    என்ன செய்வது , மீடியா அவர்கள் கையில் …அவர்கள் வேறு ஒரு புது செய்தியை உருவாக்கி , இதை மட்டு படுத்த அவர்களுக்கு தெரியாதா என்ன …

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s