………………………………………..

………………………………………….
யார் பேட்டிக்கு கூப்பிட்டாலும் உடனே போய் விடுவதா….?
பேட்டிக்கு அழைப்பவர் யார், அவரது பின்னணி என்ன
என்பதெல்லாம் அதே துறையில் இருக்கும் ரமேஷூக்கு தெரியாதா …?
புத்திசாலி என்று நினைத்தால், இவரும் விளம்பர மோகத்தை
விரும்புபவராக இருக்கிறாரே ….
யார் கூப்பிட்டாலும் – உடனே சென்று
பேட்டி கொடுத்து விடுவதா … ?
பிறகு, இப்படி அசிங்கப்படுவதா …???
இந்த Tug of war -ல் ஜெயிப்பது யார்….?
யாருமில்லை….. அசிங்கமும், ஆபாசமும் தான் ஜெயிக்கின்றன.
ரமேஷ் இத்தகைய (போ)பேட்டிகளுக்கெல்லாம்
தகுதியானவரே இல்லை….
இந்த பேட்டிக்கு அவர்கள் கொடுத்திருக்கும் தலைப்பை
பார்த்த பிறகாவது ரமேஷுக்கு உரைக்குமா …???
இந்த பேட்டிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்பு –
” டிடிவி தினகரன் தற்கொலை முயற்சி –
பின்னணியில் ஷாக் காரணம்.. – பரபரத்த “துக்ளக்” ரமேஷ்”
………………………………………………
.
………………………………………………………………………………………………………………………………………………
இந்த முக்தாரும் காசு வாங்கி அவர்களுக்கு ஏற்றபடி பேசுவேன் என்று சொன்னவர்தானே. இந்த மாதிரி திமுக ஆட்களை பத்திரிகைக்காரர் என்று நினைத்து ஏன் துக்ளக் ரமேஷ் செல்கிறார் என்று புரியவில்லை. ஒருவேளை ஒரு பேட்டிக்கு இத்தனை ரூபாய் என்று விலை வைத்திருக்கிறார்களோ?
கா.மை. சார்… இந்த ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம்னா என்ன? எனக்குப் புரியும்படி சொல்றீங்களா?
புதியவன்,
// கா.மை. சார்… இந்த ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம்னா என்ன? எனக்குப் புரியும்படி சொல்றீங்களா? //
உங்களுக்கே புரியாத ஒன்று –
எனக்கு புரியுமென்று நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள்…??? ✌ 😊
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
மதுவிலக்குச் சட்டம்னா, குடிப்பவர்களுக்கு அபராதம், சிறைத் தண்டனை என்று இருப்பதா? இல்லை மதுக்கடைகளை ஒழிப்பதா/மூடுவதா? – இதுவும் புரியலை.
என்ன சார் பச்ச மண்ணாயிருக்கிங்க… இதுதான் பார் போற்றும் திராவிட மாடல்… நான் கூட செயலிகளை தடை செய்வார்கள் என நினைத்தால் 😁🤣😆
நீங்க சொல்றதைப் பார்த்தால், நம் தமிழக ஊடகங்களில் உள்ளவர்கள், விவாதம் நடத்துபவர்கள், எல்லாருமே தற்குறிகள்னு சொல்ற மாதிரின்னா இருக்கிறது. அவங்க எல்லாருமே ஒரே குரலில், ‘ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம்’ என்பதை ஏதோ செயலிகளை தடை செய்து இறப்பைத் தடுத்துவிட்டது என்பதுபோலனா எழுதறாங்க பேசறாங்க. செயலிகளை தடுக்கும் துறை மத்திய அரசிடம்னா இருக்கிறது.
விளையாடுவதை யார் monitor பண்ணுவது? யார் அவங்களைப் பிடித்துத் தண்டிப்பது? அபராதம் போடுவது? ஆனால் ஊடகங்கள் இனி ஆன்லைன் ரம்மி பிரச்சனையே தமிழகத்தில் இருக்காது என்பதுபோலன ரியாக்ட் செய்யறாங்க.
அனைவருக்கும் மது கிடைப்பதால் தமிழகத்தில் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் ஆன்லைனில் விளையாடுவதால் நாட்டுக்கே பெரும் பிரச்சனை என்பது போலனா பேசறாங்க. Dream11 னு ஒரு செயலி இருக்கு. அதுனால பிரச்சனை கிடையாதா?