………………………………………………………..

…………………………………………………….
தமிழக பாஜகவில் அண்ணாமலை அவர்களின்
பாப்புலாரிடி அதிகரித்து வருவது, ஏற்கெனவே
அங்கே பழம் தின்று கொட்டையும் போட்டு
தனித்தனியே கூடாரம் அடித்து செட்டில் ஆகி இருக்கும்
சீனியர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
இத்தனைக்கும் அவர்கள் அத்தனை பேரும் ஏற்கெனவே
கட்சி மூலம் பதவி சுகங்களையும்,பயன்களையும்
பெற்றவர்கள் தான். அண்ணாமலையை
எந்த விதத்திலாவது அகற்றி விட வேண்டுமென
கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும்
பயன்படுத்திக்கொள்ள அவர்கள் முயற்சிக்கிறார்கள்.
தற்போது ஏற்பட்டுள்ள குழப்பங்கள் குறித்து
துக்ளக் ரமேஷ் அவர்கள் இங்கே விவரமாக அலசுகிறார்….