……………………………………….

………………………………………….
என்ன இருந்தாலும், இளையராஜா சாரின் பழைய பாடல்கள்
போல் ஆகுமா என்று மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கும்
வேளையில்,
பழைய ராஜா சார் மீண்டும் வந்து விட்டார் –
“விடுதலை” படப்பாடல்களின் மூலம்.
வெற்றிமாறனின் படம் எப்படி இருக்கும்…..?
பார்த்த பிறகு தான் தெரியும்….
ஆனால் – இளையராஜா’வின் இசை – எப்படி இருக்கும்….???
அது இங்கேயே தெரியும்….
கேட்டுப் பாருங்களேன் …..
கிடைத்த பாடல்களை தொகுத்து தந்திருக்கிறேன் – கீழே ….
………………………………
…………………………….
……………………..
காட்டுமல்லி ….
………………………………
ஒன்னோட நடந்தா ….
………………………………..
அருட்பெருஞ்சோதி ….
…………………………….
இசை வெளியீட்டின்போது -ஜெயமோகன் உரை …
………………..
.
……………………………………………………………………………………………………………………………………