……………………………………………..

………………………………………………..
அண்ணாமலை அவர்களின் குறிக்கோள் – லட்சியம் எல்லாம் … மே, 2024-ல் பார்லிமெண்டுக்கு தமிழ் நாட்டிலிருந்து – 25 சீட்…..
மே, 2026-ல் தமிழக சட்டமன்ற தேர்தலில் ஜெயித்து, பாஜக தலைமையில் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைப்பது …!!!
இரண்டுக்குமே எடப்பாடியார் இணங்க மாட்டார்…. எனவே, அதிமுக+பாஜக கூட்டணி சாத்தியமே இல்லை.
பாஜக தலைமையிலான புதிய கூட்டணி ஒன்று தமிழ்நாட்டில் – உரிய நேரத்தில் உதயமாகும்.
………………………………….
…………………………………………………………………………………………………………………………………………….
அண்ணாமலை தமிழகத்தின் மூன்றாவது தலைவர். மற்ற இரண்டு தலைவர்களுடன் சேர்ந்து செயல்படுவது கடினம். 50 சீட்டுகள் வாங்கி, அதில் 40ல் வெல்லும் படி அதிமுகவிற்கு வலிமை இல்லை. Congress doesn’t have ambition. Can be manipulated at will by Stalin. In fact VC, Congress, Communists, Muslim parties என் அனைவரையும் ஆட்டிவைப்பவராக ஸ்டாலின் உயர்ந்துள்ளார். His only problem is to give seats. MDMJவை கலைக்கச் சொன்னாலும் வைகோவிற்கு வழி கிடையாது. பாமக அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும், தோற்கும். பாஜக, ஓபிஎஸ் தினகரனுடன் கூட்டணி அமைத்து வாக்குகள் வாங்கும். தமிழகத்தில் அதிமுகவிற்கான தேவை பாஜகவிற்கு மாறும் in max ten years. In the process, BJP may touch 15% in 2026. Once that happens, central BJP will be able to go after all the benomys and black money
துக்ளக் ரமேஷ் நல்ல பத்திரிகையாளர்