……………………….
இதெல்லாம் தமிழ்நாட்டை எங்கே கொண்டு செல்லும்….???
( நேரம் இல்லாதவர்கள், முதல் வீடியோவை மட்டும் பார்த்தால் கூட போதும்….)

………………………..
Tasmac tender issue -transport contractor baskaran exposes –
…………………………
……………………….
-Tasmac Box டெண்டரில் ஊழல் நடந்தது உண்மையா? – அம்பலப்படுத்தும் Savukku Shankar
”””””””””””
.
…………………………………………………………………………………………………………………………………………………..
//இதெல்லாம் தமிழ்நாட்டை எங்கே கொண்டு செல்லும்….???// – எங்கேயும் கொண்டு செல்லாது. தமிழகத்தில்தானே ஈரோடு கிழக்கு, திருமங்கலம் தொகுதி வாக்காளர்கள் இருக்கிறார்கள்? (அந்த 30-40 சதம்). லஞ்சம் வாங்கிக்கிட்டுத்தானே வாக்களிக்கிறார்கள்? இப்படிப்பட்ட தேசவிரோதிகளால்தானே அரசியல்வாதிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்? அப்புறம் இவங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கு, ஊழல் பற்றிப் பேச? நீங்க கேட்டால், திமுகவுக்கு வாக்களிக்காதவர்களுக்கு பதில் சொல்லத் தேவையில்லை என்ற பதில் வரும். திமுகவுக்கு வாக்களித்தவங்க கேட்டால், காசு வாங்கி ஓட்டுப்போட்ட பயலுக்கு, வாய் ஒரு கேடா என்ற பதில் வரும். கூட்டணிக் கட்சிகளிலிருந்து (அப்படீல்லாம் ஒரு பயலும் கேட்க மாட்டார்கள். எல்லாம் காசு வாங்கிக்கொண்டு கூட்டணி வச்சவங்கதானே…இல்லை திமுக சின்னத்துல நின்னவங்கதானே) கேள்வி கேட்கும் திராணி யாருக்குமே இல்லை.
Ayya, You are very open and neutral, why these people are not registering a case on these people and get the conviction like ex-chief minister A1
நானெல்லாம் மகாதேவி படத்தில் வீரப்பா சொல்லும் இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என்ற மனநிலைக்கு வந்து நீண்ட நாட்களாகிவிட்டன