……………………….

………………………
இந்தி திரைப்படத்துறையில் புகழ்பெற்ற, கதையாசிரியர்,
உரையாடல் ஆசிரியர், பாடலாசிரியர், உருது கவிஞர்,
சமூக செயல்பாட்டாளர், இடதுசாரி சிந்தனையாளர் ….
திரு.ஜாவேத் அக்தார் – அண்மையில் பாகிஸ்தான்
சென்றிருந்தபோது –
பார்வையாளர்களிடையே பல கேள்விகளை எதிர்கொண்டார்.
பலரும் – முக்கியமாக இஸ்லாமியரான,
ஒரு புகழ்பெற்ற மனிதர் – எதிர்விளைவுகளை நினைத்து,
சொல்லத் தயங்கும், பயப்படும் சில செய்திகளை –
பாகிஸ்தானியர்களைப் பற்றிய நமது எண்ணங்களை-
பாகிஸ்தானியர்களின் – நெகடிவ் (எதிர்மறை) விஷயங்களை,
அவர்களிடமே எடுத்துச் சொல்கிறார் …
அவரிடம் கோபம் இல்லை;
பதட்டமும் இல்லை;
தயக்கமும் இல்லை……
உண்மையை, பட்டவர்த்தனமாக போட்டு உடைக்கிறார்…
அதைப்பற்றி நான் எழுதுவதை விட,
நீங்களே நேரடியாக கேட்டு/பார்த்து – ரசிக்க வேண்டும்.
பாருங்களேன் நீங்களே – ( இந்தி தெரியாதவர்களுக்காக, ஆங்கில சப்-டைட்டில்களுடன் வந்திருக்கிற்து…)
ஓரு சிறப்பான இந்தியக் குடிமகனாக பாகிஸ்தானில் வெளிப்பட்டுள்ள ஜாவேத் அக்தார் பாராட்டப்பட வேண்டியவர்…. நமது வாழ்த்துகள்…!!!
……………………
.
…………………………………………………………………………………………………………….…..