………………

……………………………………………………………………………………………………
வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க என்ன தேவை….?
ரொம்ப ரொம்ப சிம்பிள்…..
இதை யாராவது எழுதி, நாம் படித்தால் – நம்பியிருக்க மாட்டோம்…
ஆனால், இந்த வீடியோவை நேரில் பார்த்தபிறகு
அற்புதமான ஒரு நம்பிக்கை வருகிறது…..
Sam Berns என்கிற இந்த அதிசய மனிதர் சொல்கின்ற
இந்த வாசகங்களை கேளுங்களேன் –
உங்களுக்கும் இதே தான் தோன்றும் ….
My philosophy for a happy life | Sam Berns
………………………..
.
……………………………………………………………………………………………………………………