ரஜினிக்கு விரோதமான ஒரு அதீத கற்பனை –

……………..

……………………………….

ஜெயலலிதா பிறந்தநாளில் ரஜினி வெளியிட்டுள்ள
வீடியோ கீழே …..!

……………………

……………………

மேற்படி வீடியோவின் விளைவாக உதித்த –


ரஜினிக்கு விரோதமான, ஒரு அதீத கற்பனை –

ஒரு வேளை, அ.இ.அதிமுக-வின் அனைத்து பிளவுபட்ட
பிரிவுகளும் ஒன்றிணைந்து – அதற்கு ரஜினி தலைமை
வகித்தால் …. எப்படி இருக்கும் ….?

.
………………………………………………………………………………………………………………….…….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

13 Responses to ரஜினிக்கு விரோதமான ஒரு அதீத கற்பனை –

 1. Karthikeyan Palanisamy சொல்கிறார்:

  ஏங்க எங்க தலைவரை திரும்ப இந்த திருட்டு திராவிடர்கள் தூற்றவேண்டுமா…

  அவங்க எப்படி பேசுவாங்கன்னு ஒரு சின்ன கற்பனை

  ஜெயலலிதா பிறந்தது கர்நாடகா
  ரஜினி பிறந்தது கர்நாடகா

  ஜெயலலிதா ஒரு பார்ப்பான்
  ரஜினி மனைவி ஒரு பார்ப்பான்

  எனவே ரஜினி தலைமை வகிக்கும் அதிமுக பாஜக பி டீம் ..

  எனக்கு இதுக்கு மேல திராவிட தலைவர்கள் போல அசிங்கமாக பேசிப்பழக்கமில்லை

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   – டெல்லிக்கு, அதிகாரிகள் இன்றி, பட்டத்து இளவரசரின்
   தனிப் பயணம் எதற்கு …?

   நீங்கள் விரும்புவது போல்,
   காங்கிரசை, கூட்டணியிலிருந்து கடைசி நேரத்தில்
   நாங்கள் வெளியே தள்ளி விடுகிறோம்…

   ஆனால், ஆம் ஆத்மிக்கு நடப்பது எங்களுக்கு
   நடக்காமல் நீங்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் –

   …………………………….


   ……………………………

   • Karthikeyan Palanisamy சொல்கிறார்:

    பேசிய பேச்சுக்கு காலில் விழுந்து மன்னிப்பு கேட்கத்தான்.. இல்லைனா …. வெளிய வந்து நீட்டு பூட்டுன்னு ஒரு பேச்சு இத நம்புறதுக்கு ஒரு கூட்டம்…

 2. arul சொல்கிறார்:

  KM sir, I hope there was one attempt through BJP, already happened. Senkottaiyan met Thalaivar and that time it was happened. But not sure. Some speculations was there for Thalaivar Rajini to lead ADMK

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   அருள்,

   இப்போதும் முயற்சிகள் துவங்கின என்றும்,
   ஆனால், எடப்பாடியார் – துவக்கத்திலேயே
   ” நான்” ஏற்க மாட்டேன் என்று சொல்லி விட்டதாகவும்
   ஒரு தகவல் உண்டு…

   ஆனால், எடப்பாடியார் இறங்கி வந்தாலும் கூட
   ரஜினி இந்த வலைகளில் எல்லாம் சிக்க மாட்டார்
   என்று உறுதியாக நம்பலாம்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. Vicky சொல்கிறார்:

  Most beloved actor and a human by everyone but most abused as politician. Let him stay away from politics. Anyway, it does not suit him.

  • Karthikeyan Palanisamy சொல்கிறார்:

   நல்லவர்களுக்கு தமிழக (ஆண்டவா தமிழ்நாடு )அரசியல் ஒத்துவராது.. காமராஜரை தட்சிணாமூர்த்தி பேசாத பேச்சா

 4. புதியவன் சொல்கிறார்:

  ரஜினிகாந்த் தமிழக அரசியலுக்குச் சரிப்பட்டு வர மாட்டார். அவர் கட்சி ஆரம்பித்து அண்ணாமலை தலைவராகும் நிலை வந்தது. பிறகு உடல்நிலை காரணமாக அரசியலைக் கைகழுவி விட்டார். தமிழகத்துக்கு தமிழர்களுக்கு நல்ல அரசியல்வாதிகள் லாயக்கில்லை. தமிழர்களின் தரத்துக்கு தற்போதைய தலைவர்கள் தாம் சரிப்படும். இந்த வெற்றிபெற்ற (அனைத்துக் கட்சி… கவுன்சிலர் வரை) அரசியல்வாதிகள் ஒன்று செய்தால் எனக்குத் திருப்தியாக இருக்கும். எங்களூர் ரோடு சரியில்லை, குழாய்ல தண்ணி வரலை, பஸ் வரலை, ரேஷன், காஸ் என்று குறைகளோடு வரும் பெரும்பான்மை ஏழைகளிடம், காசு வாங்கின இல்ல பிச்சைக்காரப் பயலே.. அப்படியே ஓடிப்போடா னு கவுண்டமணி மாதிரி ரியாக்ஷன் தரணும். இவங்களுக்கு ரஜினி சரிப்படும்கறீங்க?

 5. கணபதி சொல்கிறார்:

  Kavirimainthan Sir, i am sure that my email is not going to be liked by many of your viewers including yourself. But I thought that I should place the other point of view that some of us might have.

  I agree that Rajini is a great entertainer and may be a good person, but what has he done for our state or for the people? His voice always comes before his movie releases and then tapers off, but has he taken any issue and made it as a people’s movement like how Rajkumar did in Karnataka. He has not taken any firm stand even in matters related to his industry to safeguard the workers and for insurance against piracy or the astronomical star rates prevalent in Tamil film industry. His movies have all been made for the big producers or corporate and in that way, not like Jaishankar or Vijayakanth who supported small producers.

  Leaving aside that, for the state or country, has he really contributed. He offered 1C for linking of rivers but given his wealth, it is almost nothing. Even Sonu Sood did much on philanthropic activities. With the tremendous fan base that he has, he could have made them to dedicate on productive activities, but that also has not been done. We could argue that no Tamil actor is doing anything or contributing to the betterment of people or using their fans to make a real change to society and so, why Rajini alone should be singled. I agree but we seem to.imply that Rajini is different. I feel that all of them are entertainers and that is the end of it. We enjoy their movies and it need not translate into something for people.

  Anyway, these are my thoughts and thanks for giving a platform to voice them. Apologies for writing in English. I started in Tamil and midway, not sure how I lost them. Then, went for this English version.

  • Karthikeyan Palanisamy சொல்கிறார்:

   ஆமா ரஜினி ஒண்ணுமே பண்ணல… பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டா இருக்குன்னு நினைக்குமாம்

 6. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  கணபதி,

  You are TOTALLY biassed ….

  Anything I say will be of NO use.
  So I have nothing to say.

  Be happy with your own opinion.

  .

  -with all best wishes,
  Kavirimainthan

 7. Arul சொல்கிறார்:

  well said KM sir & Karthikeyan sir. I have a PDF compilation “ENNA SEITHAR RAJINI”, if Kanapathy sir wants that, I will send to him…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s