…………………………………….

………………………………………………..
இத்தகைய படப்பிடிப்பு நிஜங்களை பார்த்த பிறகும் கூட,
நமக்கு படம் பார்க்கும் ஆர்வம் சற்றும் குறையவில்லை
என்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது…..!!!
…………………
.
………………………………………………
…………………………………….
………………………………………………..
இத்தகைய படப்பிடிப்பு நிஜங்களை பார்த்த பிறகும் கூட,
நமக்கு படம் பார்க்கும் ஆர்வம் சற்றும் குறையவில்லை
என்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது…..!!!
…………………
.
………………………………………………
You have lived a good part of your life in the north.
Medha Baskaran is an excellent History Teller. I don’t know why You Tube chose her videos for me.
When you have time please write about how history was taught during your school days.
Journey1639 lrefers to the year British set foot at Madras. In the same year Taj Mahal was being built
.
Peace.
உங்கள் ஆர்வத்தை பாராட்டுகிறேன்.
நானும், சரித்திரத்தில் மிகவும் ஆர்வம் உடையவன்.
தேடித்தேடி படித்துக் கொண்டிருந்தேன் – ஒரு காலத்தில்.
பல பத்து வருடங்களுக்கு முன்பு, டெல்லி யுனிவர்சிடியில்,
நான் பி.ஏ. படிக்கும்போது, தேர்ந்தெடுத்துக் கொண்ட
சப்ஜெக்ட் – பிரிட்டிஷ் ஹிஸ்டரி… அங்குலம் அங்குலமாக
ரசித்துப் படித்தேன்… பரீட்சைக்கு என்று இல்லாமல்,
என் ஆர்வத்திற்காக படித்தேன்.
பிற்பாடு பல விஷயங்கள் வாழ்க்கையில் முன்னுரிமை
பெற்றன….. சரித்திரம் பின்னுக்குப் போய் விட்டது.
இப்போது கூட, சில சமயங்களில் – ஹிஸ்டரி சேனல்
விரும்பிப் பார்ப்பேன்…. சரித்திர நாவல்கள் கிடைத்தால்,
முடித்து விட்டு தான் மற்ற வேலைகள். இரவு எந்நேரம் ஆனாலும் சரி.
வலைத்தளம் ஆரம்பித்த பிறகு, தளத்தில் எழுதுவதற்காக
நான் தேடுவதிலேயே நேரம் கழிந்து விடுகிறது.
எனக்கு விருப்பமான பழைய திரைப்படங்களைக்கூட
பார்க்க முடிவதில்லை….
நேரம் வரட்டும்… முடிந்தால் எழுதுகிறேன்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்