……………………..

……………………..
எத்தை தின்னால் பித்தம் தெளியும்…..?
சிலருக்கு எத்தைத் தின்னாலும் பித்தம் தெளியாது….
பைத்தியம் இன்னும் அதிகரிக்கவே செய்யும்…..!!!
……………………
…………………………………………….
எத்தனை காலந்தான்…..
இன்னும் எத்தனைக் காலந்தான் ஏமா(ற்)றுவார் இந்த நாட்டிலே …….. !!!
……………………………………………………………………..
.
…………………………………………………………………………………………………………………………………………………..
எனக்குத் தெரிந்த உறவினர் சர்கிளில், (40+) இவரை சத்குரு என்றே விளித்து அவரைப்பற்றிப் பேசுவார்கள்.
என் யோகா மாஸ்டர் எனக்கு ஒரு ஆலோசனை சொன்னார் (அவர் பலப் பல வருடங்களாக தியானத்தில் முன்னேறியவர், யோகா கற்றுத்தருபவர். சாதாரண கட்டணம்னு வாங்கிக்கொள்வார். சாதாரண வேலை பார்த்தவர்-பஹ்ரைனில்). யாரேனும் யோகா தியானம் கற்றுத்தர்றேன்னு சொல்லி, காசு கேட்டால், அவர்களால் உங்களுக்கு ஒன்றும் கற்றுத்தர முடியாது. காசை வேஸ்ட் பண்ணாதீங்க. அதிலும் தியானம் என்பதெல்லாம் காசு கொடுத்து கற்றுக்கொள்ள முடியாது, கைவரப் பெறாதும்பார். அப்படிப்பட்டவர்கள் உங்களை செண்டிமெண்டால் அடிக்க, காவி நிற உடை, உருத்திராட்சம், முனிவர் போன்ற வேடம் என்றெல்லாம் வேடமிட்டுக்கொள்வார்கள். அதனால அதுல உங்க நேரத்தை வேஸ்ட் பண்ணாதீங்க. தியானம் பழகணும்னு நினைச்சால், நான் சொல்லித்தந்த பாதையிலேயே போங்க.. என்று சொல்வார்.
ஆன்மீகப் பதிவில், எனக்கு எதனால் கருணாநிதி அவ்வப்போது சொல்லிக்கொள்ளும், ‘நானும் கம்யூனிஸ்டுதான்’, ‘நானும் பத்திரிகையாளந்தான்’ என்பதெல்லாம் நினைவுக்கு வருது? ஒருவர் கம்யூனிஸ்டாக இருக்கணும்னா, குறைந்தபட்சம் 40,000 கோடி சொத்து வைத்துக்கொள்ளணுமா? இதையெல்லாம் கேள்வி பதில் பகுதியில் எடுத்துக்குவீங்களா?