…………………………………

………………………………..
காந்திஜிக்கு பிடித்த இந்த பாடல்,
எனக்கும் மிகவும் பிடிக்கும்…..
அர்த்தம் தெரிந்துகொண்டால் – எல்லாருக்குமே பிடிக்கும் …!!!
…………………….
.
…………………………………………….
…………………………………
………………………………..
காந்திஜிக்கு பிடித்த இந்த பாடல்,
எனக்கும் மிகவும் பிடிக்கும்…..
அர்த்தம் தெரிந்துகொண்டால் – எல்லாருக்குமே பிடிக்கும் …!!!
…………………….
.
…………………………………………….
https://www.shivpreetsingh.com/2018/12/vaishnav-jan-to-tene-kahiye-je-lyrics.html
நன்றி கார்த்திக்.
நான் முதலிலேயே அர்த்தத்தை வெளியிட நினைத்தேன்…
ஆனால் செய்யவில்லை… காரணம்,
இந்த விஷயத்தில் வேறு யாருக்காவது ஆர்வம் இருக்கிறதா –
இல்லை நான் மட்டும் தான் அலைகிறேனா –
என்று தெரிந்துகொள்ள விரும்பினேன்.
கரெக்டாக நீங்கள் வந்து விட்டீர்கள்..
மிக்க நன்றி .
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
வைணவ ஆச்சாரியரிடம் (கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்களுக்கு முன்பு), தனக்கு வைணவத்துவம் கைவரப்பெற்றது என்பதை எப்படித் தெரிந்துகொள்வது என்று ஒருவர் கேட்டார். அதற்கு அவர், ‘யாராக இருந்தாலும் ஒருவர் கஷ்டப்படுகிறார், கஷ்டத்தில் இருக்கிறார்’ என்று கேட்ட உடனேயே ஒருவனுக்கு மனது இளகி, அவர் கஷ்டத்திலிருந்து விடுபடணுமே என்று மனதார நினைக்க ஆரம்பித்தால், வைணவத்துவம் கைவரப்பெற்றது என்று புரிந்துகொள்ளலாம். ‘அவன் செய்த பாவம், அவனுக்கு இந்தக் கஷ்டம்’ என்று நினைத்தாலோ, இல்லை அவனுக்கு இது வேண்டுவதுதான் என்று நினைத்தாலோ, வைணவத்துவம் கைவரப்பெறவில்லை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டியதுதான் என்றார்.
இதன் விரிவாக்கம்தான் இந்தப் பாடல்.