……………………….

…………………………………………………..
பழ. கருப்பையா -” தண்டவாளத்தில் தலைவைத்து படுத்தபோது
கருணாநிதியே நினைத்திருக்க மாட்டார்….தன்னையடுத்து
தன் 3 தலைமுறைகளும் பதவிக்கு வருமென்று “….!!!!!
……………………….
.
……………………………………………….
……………………….
…………………………………………………..
பழ. கருப்பையா -” தண்டவாளத்தில் தலைவைத்து படுத்தபோது
கருணாநிதியே நினைத்திருக்க மாட்டார்….தன்னையடுத்து
தன் 3 தலைமுறைகளும் பதவிக்கு வருமென்று “….!!!!!
……………………….
.
……………………………………………….
அண்மையில் (சில வாரங்களுக்கு முன்பு) சவுக்கு சங்கரின் காணொளி ஒன்றைப் பார்த்தேன். அதில் சொல்கிறார், 2ஜி புகழ், கருணாநிதியிடம் சென்று 10,000 கொடுத்தாராம் (கோடி). என்னப்பா இவ்வளவு பணம் என்றபோது, இது அதில் வந்தது, உங்கள் பங்கு என்றாராம். நம்பாமல் தில்லிக்குப் போன் செய்து கன்ஃபர்ம் செய்துகொண்டு, 2ஜியைப்பார்த்து, நீ என் மகன் போல, இவ்வளவு பணத்தை எனக்குக் கொடுத்தயே என்றாராம். என்ன சொல்றீங்க? கப்பல் 15,20 ஆயிரம் கொடுத்திருக்கணுமே, ஏகப்பட்ட காண்டிராக்டுகள்ல எக்கச்சக்க பணம் வந்திருக்கே என்றாராம். கப்பலை உடனே அறி..லயத்துக்கு வரச்சொல்லி, இடையில் சைதை ‘கி’வையும் கூப்பிட்டு, ஒரு ரூமில் மூன்று நாட்கள் அடைத்து அடித்து – கொன்னுபுடாதேப்பா, சாப்பாடு கொடு, கடைசியில் கப்பல் உண்மையை ஒப்புக்கொண்டு கப்பத்தை ஒழுங்காகக் கொடுத்ததும் அவரை வெளியில்விட்டாராம். 2ஜியை, நீ என் மகன் மாதிரிப்பா என்று புகழ்ந்தாராம்.
மத்திய அரசில் பங்குபெற்றபோதுதான் இப்படி ஆயிரக்கணக்கில் கப்பம் வரும் என்பதை அறிந்துகொண்டாராம். அதனால்தான் பாஜகவுடன் டீல் போட்டு மத்திய அரசில் பங்குவகிக்க முடியுமா என்று அவர் பையன் முயற்சித்தார் போலிருக்கிறது.