…………………………

……………………………….
பொறுமையாக அமர்ந்து கொண்டு, பதட்டமின்றி, நிதானமாக – அதானி, ராமராஜ்யம், பாஜக-காங்கிரஸ், தமிழ் தேசியம், நிகழ்கால அரசியல் என்று -பல விஷயங்கள் குறித்து பேசுகிறார் அண்ணன் சீமான்…. ஏனோ தெரியவில்லை – தமிழக அரசைப்பற்றிய விமரிசனங்களை தவிர்த்து விட்டார் போலத் தெரிகிறது.
நன்றாக சிந்திக்கத் தெரிந்த சீமான் அவர்களுக்கு ஏனோ- நடக்கக்கூடியது எது…. நடக்கவே முடியாதது எதெது என்று தெரியாமல் போகிறது….!!!
நாளுக்கு நாள் சீமான் அவர்களின் கூட்டங்களுக்கு வரும் மக்களின் தொகை பெருகிக்கொண்டே போவதை பார்க்கும்போது, சீமானின் கொள்கைகள், லட்சியங்கள் பற்றியெல்லாம் யாரும் சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை என்றே தோன்றுகிறது.
இத்தனை நேரம் அவரை பொறுமையாக பேச வைத்த வகையில், பர்வீன் சுல்தானா பெரும் சாதனை புரிந்திருக்கிறார்…..!!!
………………………………………
.
………………………………………………………………………………………………………………………………………………….
பர்வீன் சுல்தானா இந்தப் பேட்டி எடுக்க லாயக்கில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. இது விகடன்-திமுக எடுத்த பேட்டி (அதாவது 50 பங்குக்காரர்) என்றே தோன்றுகிறது. அல்லது பர்வீன் அவர்களே திமுக பற்றி எந்தக் கேள்வியும் கேட்கமாட்டேன் என்ற நிபந்தனையோடு பேட்டி எடுத்திருக்கலாம்.
seeman never gives a chance to p.sultana