…………………………

……………………
பையன் யுகே போயிருக்கான்…
படிக்கறதுக்காக போயிருக்கான்….
- இது வரைக்கும் நல்லபடியா வந்துண்டுருக்காரு..
………………
.
………………………………………………..
…………………………
……………………
பையன் யுகே போயிருக்கான்…
படிக்கறதுக்காக போயிருக்கான்….
………………
.
………………………………………………..
திராவிடர்கள் இப்படி இல்லைனாதான் ஆச்சரியப்பட வேண்டும். திராவிடத் தலைவர்களில் ஒழுக்கமானவர்கள் எத்தனை பேர் இருக்கின்றார்கள்.
நான் தமிழன் இந்தியன் 🙏🏾
இதற்காக தலைவர்களைக் குறை சொல்லக்கூடாது. காமராசரைத் தோற்கடித்ததும். அவருடைய கட்சியைக் காலி பண்ணியதும் தமிழர்கள்தானே. தமிழர்களுக்கு நல்ல தலைவர்கள் தேவையில்லை என்று பொதுமக்கள் முடிவெடுத்தபின். தலைவர்கள் தமிழர்களுக்குப் பிடித்த மாதிரி நடந்துகொள்வதில் ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது?
என்ன பண்றது. இந்த தமிழர்கள் அலங்கார வார்த்தைகளை நம்பும் அப்பாவிகள். நீட் ரகசியம் எங்களுக்கு தெரியும்ன்னு சொல்லி 3 வருஷமாச்சு…
பணம் இல்லாதபோதே, விலைமாதிடம் பணம் கொடுக்காமல் ஏய்த்தவர் என்று கண்ணதாசனால் புகழ்மாலை சூட்டப்பட்ட கருணாநிதி. கொள்ளையடித்த பணமோ நூறு தலைமுறைகளுக்கு இருக்கு. 10 ரூ தேவை இருக்கும்போது லட்ச ரூபாய் கொடுக்கும் பெற்றோர். கோடிக்கணக்கில் பணம் கட்டி உதைபந்துக் குழுமத்தில் சேர்க்கும் பெற்றோர். குடும்பப் பாரம்பர்யத்தை பெருமையோடு இன்பநிதி நிலைநாட்ட வில்லையென்றால்தான் ஆச்சர்யம்.
இப்போதுதான், இன்பநிதிக்கு நடிப்பதில் ஆர்வம் வந்திருக்கிறதாம். அப்புறம் என்ன… தமிளம் நடிகைகள் ரெட் ஜெயன்டில் நடிக்கத் தயாராகவேண்டியதுதான்.
அது சரி… அந்தக் குடும்பத்தில் உருப்படியான ஒருவரைக் காட்டுங்கள் பார்ப்போம்.
என்னதான் இருந்தாலும்,அவர் நமது வருங்கால முதலமைச்சர்.எனவே கண்ணிய குறைவான விமர்சனங்களை தவிர்க்கவும் ..