………………………………………

………………………………………..
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலென்ன …?
நடக்கிற கொள்ளைகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன.
மணலும், செங்கல்லும் மட்டும் தானா….? கூடவே, இன்னும் எத்தனையோ விஷயங்கள் இங்கே அலசப்படுகின்றன.
ஆட்கள் மாறுகிறார்கள்… அவ்வளவே…
அந்த ஆள் தான் சம்பாதித்து விட்டானே -இனி இவன் தான்
சம்பாதிக்கட்டுமே – என்று இளிச்சவாய் மக்கள் தெரிந்தே
கொடுக்கும் லசென்ஸ் – நடத்தப்படும் கொள்ளை.
போகவேண்டிய இடத்திற்கு உரிய பங்கு ஒழுங்காக போய்விடும்போது,
இதை யார் தடுக்கப் போகிறார்கள்…???
காணொளி இன்னும் கொஞ்சம் சிறிதாக இருந்தால்
பார்ப்பவர்களுக்கு வசதியாக இருக்கும்….
சம்பந்தப்பட்டவர்கள் கவனித்தால் தேவலை.
…………………
.
……………………………………………………………………………………………………………………………………………………….