……………………………………………………………..

……………………………………….
வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அஜீத்’தின் “துணிவு”
படத்தின் வெற்றிக்கு மூல காரணமாக அதன் கதையமைப்பை
சொல்கின்றன விமரிசனங்கள்… ஆனால், அந்த கதையமைப்பில்
பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசனும் பங்கு கொண்டிருப்பது இப்போது தான் தெரிய வருகிறது.
சிக்கல் எதிலும் சிக்கிக்கொள்ளாமல், பரம பத்திரமாக,
ஆனந்த் ஸ்ரீனிவாசன் – அதானி குழுமம், எல்.ஐ.சி மற்றும் எஸ்.பி.ஐ.
பற்றி தந்துள்ள விளக்கங்கள் அடங்கிய காணொளியொன்று,
கீழே – வாசக நண்பர்களின் புரிதலுக்காக –
யாருக்காவது, எதாவது – புரிகிறதா…..?? 😊😊
……………………
.
……………………………………………………………………………………………………………………….
தகவல் நேரம் –
ஒன்று புரிகிறது. உச்சாணிக்கு வேகமாக வர பல வழிகள்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொருவர் அந்த வழிகளை முயற்சிக்கிறார்கள்.
யாரோ ஜெயிக்கிறார்கள்..ஆனால் எந்த இடத்திலும் அரசியல் துணை இல்லாமல் முடியாது