…………………………………

………

…………………………………

……………………..
ஒரு உளவாளி, மத்திய கேபினட் அமைச்சருக்கு உள்ள அதிகாரங்களை
பெற்று இயங்குவது, இந்திய சரித்திரத்திலேயே இது தான் முதல் முறை.
சிலர் அவரை ஜேம்ஸ் பாண்டுடன் ஒப்பிடுகிறார்கள்….
தோவலுடன் ஒப்பிட்டால் ஜேம்ஸ் பாண்ட் எல்லாம் ஒன்றுமே இல்லை.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (National Security
Adviser ) அஜித் தோவல் அவர்களின் பின்னணி மிக சுவாரஸ்யமானது.
இன்றைய இளைஞர்களுக்கு மிகச்சிறந்த உதாரணம்
அஜித் தோவல் அவர்களின் திறமையும், தேசப்பற்றும், பணியும் …
அஜித் தோவல் இந்த நாட்டுக்கு கிடைத்த ஒரு அரும் பொக்கிஷம்…
அவரைப்பற்றிய முழு விவரங்களுடன் கூடிய ஒரு இடுகையை
இந்த தளத்தில் போட வேண்டுமென்று கொஞ்ச நாட்களாகவே
நினைத்திருந்தேன்….
அதற்காக சில விவரங்களை சேகரிக்கத் துவங்கியபோது,
அருமையான பல சுவாரஸ்யமான தகவல்களுடன் கூடிய ஒரு காணொளி
கிடைத்தது….
வாசக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் …. கீழே –
……………..
………………………………………………………………………………………………………………………….
இந்தியாவை வழிநடத்திச் செல்ல எத்தனையோ திறமைசாலிகள் அஜித் தோவல், ஜெய்சங்கர் போன்று…இருக்கிறார்கள். நிறைய நேரங்களில் unsung heros தான் நாம் வாழும் சுதந்திர நாட்டின் பாதுகாப்புக்கு, வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கிறார்கள். அவர்களை இந்தக் கணத்தில் நினைவுகூர்ந்து நன்றி செலுத்துகிறேன். அவர்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கு நிச்சயம் ஒரு அர்த்தம் இருக்கும்…. சௌகரியமாக வாழ்ந்து மடிவது மாத்திரம்தான் வாழ்க்கையா?
ஒரு கூடுதல் தகவல் இவரின் ஆதரவுடன் ஆளுநர் ஆக வந்தவர் R N ரவி ..
மிகவும் அபாயகரமான பாதையில் இவவளவு திறமையாக ஒருவர் இருக்க முடியுமா என்று ஆச்சரியமாக இருக்கிறது. அறிவால் நாட்டை காக்கும் இவர் முயற்சிகள் எல்லாம் வெற்றி பெற வாழ்த்துக்கள்