பொன்னியின் செல்வன்: பழுவேட்டரையர்கள் யார்…..? அவர்கள் ஆண்ட நாடு இப்போது எங்கே, எப்படி உள்ளது…. ?

………………………….

பழுவேட்டரையர்கள் ஆண்ட நாடு எது? இப்போ எப்படி இருக்கிறது?

இந்த இடத்தை ஒரு பிபிசி காணொலி – மிக அழகாக காட்டுகிறது….

வாருங்கள் – காண்போம் …

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

8 Responses to பொன்னியின் செல்வன்: பழுவேட்டரையர்கள் யார்…..? அவர்கள் ஆண்ட நாடு இப்போது எங்கே, எப்படி உள்ளது…. ?

 1. bandhu சொல்கிறார்:

  பதிவுக்கு சம்பந்தம் இல்லாத பின்னூட்டம், மன்னிக்கவும்.

  பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் அம்பாஸிடர் மற்றும் முன்னாள் விமானப்படை கமாண்டர் பாகிஸ்தான் பத்திரிக்கையில் இந்தியா பற்றிய கட்டுரை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இன்றைய நிலையில் உள்ள வித்தியாசத்தையும், இந்தியா எந்த அளவு வளர்ந்திருக்கிறது என்றும் தெளிவாக எழுதியிருக்கிறார்.

  https://tribune.com.pk/story/2395510/on-india-1

  உண்மையிலேயே பிரமிப்பாக இருக்கிறது!

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  .
  bandhu.

  ஒரு முக்கியமான விஷயத்தை மேஜர் மதன் குமார்
  விட்டு விட்டாரே… அதை நீங்கள் கவனிக்கவில்லையா
  நண்பரே …?

  பாகிஸ்தானின் மக்கள் தொகை – 24 கோடி மட்டுமே…
  இந்தியாவின் மக்கள் தொகை -140 கோடி….!!!

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  .
  bandhu.

  லிங்க்கில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுரை –

  https://tribune.com.pk/story/2395510/on-india-1

  கடைசி பாராவைத் தவிர வேறு எதுவும் இல்லாமல்,
  blank -ஆக இருக்கிறதே….
  உங்களுக்கு படிக்க முழுவதும் கிடைத்ததா….? அல்லது
  வேறு எதாவது லிங்க் இருக்கிறதா…?

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 4. bandhu சொல்கிறார்:

  Here is the full article, with due credits to the publisher and no intention to profit commercially anyway..

  If I were Henry Kissinger, I would write a treatise ‘On India’. Such has been the monumental change in India’s fortunes as a State and a player principally in Asia and broadly on the global stage. Modi may be a despised name in Pakistan, but he has done something to brand India which none before him was able to manage. Importantly, India does what it feels and to the extent she needs. And it all stays kosher. It is an ally of the US; a rub Pakistanis go to town with, complaining relentlessly about the US as its closet patron. We are delusionary and deceptive in assessing our standing and employ double-speak as an art, vilifying the US as a popular pastime while whingeing when it accosts India. Russia is under American sanctions, and none can trade freely with Russia except India which buys Russian oil on preferred terms and then re-export it to help an old patron earn dollars the indirect way. Two opposing military superpowers of the world claim India to be its ally. If this isn’t diplomatic coup, what is?

  It all comes from one word — relevance. India is relevant to the world, not only in its size and girth but by its footprint and what matters to the world. Consider. It has the fifth largest economy in the world, ahead of the UK. It is aimed to be the third largest economy in the world by 2037. It is fourth in FE Reserves with over 600 billion USDs — Pakistan currently holds 4.5 only. Its growth rate in GDP matches the best performing economies over the last three decades after China. She is projected to stay on that path. India has world’s second largest army and the third largest military. It may not be the strongest corresponding to the numbers, but it is on path to rapidly increasing its capacity and capability. The global list of billionaires has 140 Indians of which four are included in the top 100.

  Mittal is steel giant. Ambanis run multiple interests varying from defence to telecom. Infosys, an IT giant, is a global name. So on and so forth. India stands amongst the top producers in agri-products and in the IT industry. Their yields per acre in agriculture match the best in the world. And despite being a country of over 1.4 billion people, it remains a relatively steady, coherent and functional polity. Their system of governance has withstood the test of time and proved its resilience around fundamentals essential to a resolute democracy. It may not be the most efficiently or most equitably run society, but it has held on to anchors which have paved the way for it to solidify what makes a nation. To many it may not be secular enough — its Constitution still is, even if attitudes of the power wielders are not. Under Modi it has crafted a religious-nationalist plank of its newer assertion and identity. Don’t balk. World over the trend is of the Right gaining eminence in social attitudes. Pakistan in this realm has its own set of challenges. Importantly, it seems to be working for Modi and India.

  India jumped to a 100 billion USD reserves in 2004 from the measly 9.2 she had in 1992. Under Manmohan Singh, India increased her reserves to 252 billion USD by 2014. Under Modi these have galloped to over 600 billion and the GDP is sized over three trillion USDs. This is monumental progress which makes India a preferred destination for all investors. Saudi Arabia, Pakistan’s fraternal brother, announced an investment of over 72 billion USDs in India even as we beg her to invest the 7 billion promised for Pakistan. Pakistan’s iron-brother, China, pledged 10 million USD in the very latest donors conference in Geneva to help Pakistan out of its financial predicament as well as a looming bankruptcy, as did Pakistan’s favourite whipping boy, America. Somehow, both place equal premium on Pakistan’s prospects.

  And though Indian writers have this propensity to overstate India’s heft and hem there should be no doubt that this century will see Asia defined by two most dominating nations in economic strength, military haughtiness and political impact — China and India. The gap between Pakistan and India is now unbridgeable. India has broken free of the shackles that kept her tied in South Asia and hyphenated in global perception with Pakistan. Beginning with Rajiv Gandhi to Modi there has been a clear distancing of the Indian foreign policy away from Pakistan. That turns India more Asia than just South Asia and a clout which is far expanded. The world has taken note and regardless how much we play China vs India as a sorry paradigm for face-saving both are now above 100 billion USDs trade that binds them with a common aim to quickly move to 500 billion. Those who trade at that level never graduate beyond sticks and clubs, even if spiked, and whatever the savagery of their brawl. It is time to smell some real leaves.

  One hates to admit, but Pakistan was politically outmanoeuvred by India on Kashmir by rescinding Article 370 of its Constitution which gave a special if not disputed status to the region. Her gradual mutation of the demographics in her favour continues unabated. And as the older generation of the defying Kashmiris bows out the young view issues far less weighed by emotive persuasion. In combination with unmatched density of military presence over decades the new normal has practically established newer realities. And while Pakistan’s principled stance may just remain the same, work-around shall have to be found to factor in newer realities and graduate policy to benefit from this immense economic activity taking place in the neighbourhood. Placing artificial restraints on what can be a moment of deliverance to the rapidly impoverishing people of Pakistan is failing them with bankruptcy of thought. We are better only when stabler and economically buoyant. Time to shed the rhetoric.

  India’s global footprint is remarkable. She is invited to the G7 and is a member of the G20. It is leading a movement of the global South to represent what is critical to equitable progress in the times of climate change, pandemics and technology intrusion. It has a blueprint of establishing her own domain on the foreign policy front and sticks to it assiduously. She may seem arrogant and haughty at times triggering aversion but feels she has the space to assert her presence. It is a fine line but her foreign policy apparatus treads it skillfully. Modi has brought India to the point where she has begun to cast a wider net of its influence and impact. Pakistan has been skillfully reduced to a footnote in this Indian script. It is time to smell some real leaves.

  It is time to recalibrate our policy towards India and be bold enough to create a tri-nation consensus, along with China, focusing on Asia to be the spur for wider economic growth and benefit. That alone will turn geoeconomics into a strategy. Breaking away from convention and boldness in conception can address this newer paradigm. Or we may be reduced to the footnote of history.

  Published in The Express Tribune, January 13th, 2023.

 5. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  bandhu,

  இந்த கட்டுரையை எழுதியவர் ( Shahzad Chaudhry)-
  மிக அற்புதமான ஆங்கிலப்புலமையுடன்,
  தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களுடன்,
  மிக ஆற்றலுடன் எழுதி இருக்கிறார்….
  மனதார பாராட்டப்பட வேண்டிய ஒரு கட்டுரை…

  ஆனால், இந்த காணொளியில் பேசுபவர்,
  (மேஜர் மதன் குமார் – (பாஜக – காரர் போலும்….)
  அதில் சில இடங்களை
  வேண்டுமென்றே தவிர்த்து விட்டார்…..
  (ராஜாவுக்கு மிஞ்சிய ராஜவிசுவாசம்…??? –

  சரி – நீங்கள் இதை கவனிக்கத் தவறியது எப்படி….? )

  கீழே வரும் இந்த வார்த்தைகளை ஒரு தடவை
  தனியே படித்துப் பாருங்கள் …
  காணொளிக்காரரின் ஆர்வம் எதில் என்பது புரியும்…..!!!

  -India which buys Russian oil on
  preferred terms and then re-export it –

  ——————–

  “to help an old patron
  earn dollars the indirect way.”
  (யார் அந்த ஓல்டு பேட்ரன்…!!!
  எந்த பழைய விசுவாசி, கோடிக்கணக்கான டாலர்கள்
  சம்பாதிக்க மறைமுகமாக உதவியது அரசு … ??? – புரியவில்லையா…😃😃😃)
  ——————–

  “…India jumped to a 100 billion USD
  reserves in 2004 from the measly 9.2
  she had in 1992.
  Under Manmohan Singh, India increased
  her reserves to 252 billion USD
  by 2014…”

  1992-ல் வெறும் 9.2 பில்லியன் ரிசர்வ் – ஆக இருந்தது,
  2004-ல் 100 பில்லியன் டாலராக உயர்ந்ததும்,
  (1991 முதல் 1996 வரையில் நிதியமைச்சராக
  இருந்தது மன்மோகன் சிங் தான்…)

  மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில்,
  (2004- முதல் ) – 2014-ல் அது 252 பில்லியன் டாலராக
  உயர்ந்ததையும்,

  காணொளிக்காரர் (வசதியாக ……)
  சொல்ல மறந்து விட்டார்… 😃😃
  ———————————

  ” Beginning with Rajiv Gandhi to Modi
  there has been a clear distancing of
  the Indian foreign policy away
  from Pakistan.”

  (வெளியுறவு கொள்கை ராஜீவ் காந்தி காலத்திலேயே
  மாறத் துவங்கியது என்பதையும், காணொளிக்காரர்
  சொல்ல மறந்திருக்கிறார்….) 😃😃

  ……………………………….

  நல்லதொரு ஆங்கில கட்டுரையை பார்வைக்கு
  கொண்டு வந்தமைக்காக மிக நன்றி….
  (ஆமாம் – இதை எங்கே பிடித்தீர்கள். வலை
  கட்டுரையில் கிடைக்கவில்லையே …)

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

  • Raghuraman சொல்கிறார்:

   Sir, As i understand, the term old patron refers to Russia.

   Regards

  • புதியவன் சொல்கிறார்:

   இந்தக் கட்டுரையின் முழு வடிவத்தையும், பாகிஸ்தான் காரர் எழுதிய இன்னொரு கட்டுரையையும் படித்திருக்கிறேன். மன்மோகன்சிங் காலத்திலேயே நம் foreign reserve நன்கு வளர்ந்ததையும் மோடி காலத்தில் அது பல்கிப் பெருகியுள்ளதையும் (கோவிட் காலம் மற்றும் டிமானிடைசேஷன் மொத்தம் 4 வருடங்கள் நாம் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டோம் என்பதையும், அதனையும் மீறி நாம் வளர்ந்திருக்கிறோம் என்பதையும் மறக்கக்கூடாது) கவனித்தேன். இந்தியா ரஷ்யாவையே பெரிதும் சார்ந்திருந்தது என்பதும், அதனால் அமெரிக்கா எப்போதும் பாகிஸ்தான் சார்பாகவே கொள்கை முடிவுகள் எடுத்தது என்பதுவும், ஓபன் மார்க்கெட்டிற்குப் பிறகு இந்தியா மிகப் பெரிய மார்க்கெட்டாக வளர்ந்ததும் அதன் பயனைப் பெற்றாகவேண்டிய சூழலில் அமெரிக்கா, இந்தியா சார்பு நிலையை எடுக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டது என்பதையும் மறக்கக்கூடாது. ஃபைசர் கோவிட் மருந்து நம் தலையில் கட்டப்பட்டு நம் பணம் மிக அதிகமாக வெளியேறாமல், நாமே அதற்குரிய இன்னும் சிறப்பான மருந்தைக் கண்டுபிடித்து பல நாடுகளின் நன்மதிப்பைப் பெற்றோம் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். We have achieved a lot under the leadership of Modi.

   கூடங்குளம் கோவிட் மருந்து என்று பலவிதங்களிலும் அமெரிக்கா, இந்தியத் துரோகிகளை வைத்துக்கொண்டு இந்தியாவிற்கு எதிராகச் செயல்பட்டும் அதனால் வெற்றிபெற முடியவில்லை என்பதை நாம் மறக்கக்கூடாது. ஆரம்பத்தில் திருமா, ஸ்டாலின் போன்ற பலர், நம் கோவிட் தடுப்பூசியை உபயோகிக்கமாட்டோம் என்ற நிலையை எடுத்ததும், தமிழகத்தில் மாத்திரமே நிறைய மருந்து வீணானதையும் என்றுமே மறக்கக்கூடாது.

 6. புதியவன் சொல்கிறார்:

  பிபிசிக்கு எப்போதுமே ஒரு உள்நோக்கம் உண்டு. அது நிறைய சந்தர்ப்பங்களில் இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களையே கூறும், தாங்கிப்பிடிக்கும். அது ஒரு independent news channel கிடையாது. அது பிரிட்டிஷ் சார்பான தகவல் ஒலிபரப்பு மையம் (நம் தூர்தர்ஷன், அகில இந்திய ரேடியோ போன்றது). ஒவ்வொரு பிரிட்டிஷ் குடிமக்களும் அதற்குப் பணம் கட்டுகின்றனர்.

  நிற்க, பழுவேட்டரையர்கள் தனிக் கலாச்சாரத்தையும் மதத்தையும் சார்ந்திருந்தனர் என்று காணொளிக்காரர் கூறுகிறார். அதன் அர்த்தம் என்ன? வாங்கின காசுக்கு ஏற்றபடி இவர் திரிக்கிறாரா?

  ஒவ்வொரு சிற்றரசரும் தம்தம் பகுதியில் கோயில்கள் கட்டுவதும், அதற்காக பொதுப் பணத்தை (சோழசாம்ராஜ்யம்) எடுத்துக்கொள்வதும் உண்டு என்பதையும் எப்படி இவர் மறந்தார்? சோழர்கள் கோலோச்சிய காலத்தில், தம் வலிமை வாய்ந்த சிற்றரசர்களிடம் மண உறவு கொண்டிருந்தனர். அதுவும் சாம்ராஜ்ய கட்டமைப்புக்கு மிகவும் உதவியது. ஒரு சமயத்தில் சோழர்கள், பிற அரச வம்சங்களுடன் அரசியலுக்காக திருமண உறவு கொண்டிருந்ததாலும், அந்தத் திருமண உறவு ரத்த சம்பந்தத்தையே மாற்றியதாலும், சாளுக்கிய சோழர்கள், பல்லவச் சோழர்கள் என்று நீர்த்துப்போயினர். சாளுக்கியர்களுடன் உறவு கொள்வது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது என்று இருந்தபோது, இயற்கையாகவே பழுவேட்டரையர்கள் போன்றவர்களின் முக்கியத்துவம் குறைந்துவிடும். இதனை, பழுவேட்டரையர்களின் தற்போதைய வம்சம் என்று கூறிக்கொள்பவரும் தம் காணொளிகளில் பதிவு செய்திருந்தார்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.