……………………………

…………………………..
ஸ்டாலினுக்கு ஓட்டு போட்டதே தப்புன்னு மக்களை
நினைக்க வச்சிட்டாரு! | புலம்பி தள்ளிய மணி
-நேர்காணலில் கம்யூனிஸ்ட் கட்சியை வெளுத்து வாங்கிய
பத்திரிகையாளர் மணி
.
……………………………………………….
……………………………
…………………………..
ஸ்டாலினுக்கு ஓட்டு போட்டதே தப்புன்னு மக்களை
நினைக்க வச்சிட்டாரு! | புலம்பி தள்ளிய மணி
-நேர்காணலில் கம்யூனிஸ்ட் கட்சியை வெளுத்து வாங்கிய
பத்திரிகையாளர் மணி
.
……………………………………………….
திருமா, திரையுலகத்தை ஒரே ஒரு நிறுவனம் ஆட்டிப்படைக்கிறது, ரெட் ஜெயண்ட் நிறுவனம் ஒன்றே அனைத்துப் படங்களையும் வெளியிட வேண்டும் என்று நிர்பந்திக்கிறது என்று சில வாரங்கள் முன்பு சொன்னார். உடனே உதயநிதி திருமாவைப் போய்ப் பார்த்தார். அதற்கு அப்புறம், திருமா ‘கப் சிப்’. என்ன காரணமாக இருந்திருக்கும்?
பத்திரிகையாளர் மணியும் இப்படித்தான் சில பல காணொளிகளில் பேட்டியாகத் தன் கருத்தைச் சொன்னார். பிறகு என்ன நடந்ததோ… ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பில் தீவிரமாக இறங்கிவிட்டார். கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நடந்தது இவருக்கும் நடந்திருக்கும் என்றே நான் நம்புகிறேன்.
கவர் பெறும் சில ஊடகவியலாளர்கள் பற்றிய காணொளி ஒன்றையும் நான் பார்த்தேன். காலில் விழுந்து கவரை பவ்யமாக வாங்கிக்கொள்கிறார்கள். மிகப் பிரபலமானவர்களை இன்னும் காணொளி எடுக்கவில்லை போலிருக்கிறது.