எத்தனை நாளாச்சு- இப்படிச் சிரித்து …!!!

…………………

…………………………….

வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அரசியல் நாடகம் பார்த்து
எத்தனை நாட்களாகி விட்டன….!!!!

இந்த வருட துக்ளக் ஆண்டுவிழா எப்படி இருந்தாலும் கூட ( ??? ),
அதனை முன்னிட்டு, ரிலீசான இந்த சோ அவர்களின்
நாடக குறுந்தொகுப்பு அருமை….

நண்பர்களும் ரசிக்க – கீழே தருகிறேன்….
………………………….

முதல் இரண்டு-மூன்று நிமிடங்கள் பகுதியை ஏற்கெனவே பலர் பார்த்திருக்கலாம். மற்றவை புதிதாக வெளியிடப்பட்டுள்ள பொங்கல் ரிலீஸ்…. (துக்ளக் ஆண்டு விழாவை முன்னிட்டு…??? )

.
……………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல். Bookmark the permalink.

4 Responses to எத்தனை நாளாச்சு- இப்படிச் சிரித்து …!!!

  1. vgchandrasekaran சொல்கிறார்:

    அன்றும் இன்றும் என்றும் சோ ஒரு தீர்க்கதரிசி என்பதற்கான சான்று இந்த காணொளி. அவரால் சுட்டிக்காட்டப்பட்ட ஜனநாயகப் பிழைகள் இன்று வரை தொடர்வதற்கான சான்று திராவிட மாடல் என்ற சொல்லாடல்….

  2. காவிரிமைந்தன் சொல்கிறார்:

    HAS ANYBODY GOT any OBJECTION to his wordings …???😊😊😊

    • காவிரிமைந்தன் சொல்கிறார்:

      ” தமிழர்கள் வாழும் புண்ணிய பூமி ”

      ” பாரதிய முனிவர்களுள் உச்சத்தில் இருப்பவரும்”

      ………………….????

      • புதியவன் சொல்கிறார்:

        holy saints – முனிவர் – அட…இது நல்லா இருக்கே.

        ஆனால் திருவள்ளுவர் மறைந்ததாகச் சொல்லப்படும் (அல்லது வாழ்ந்த இடம்) மைலாப்பூர் திருவள்ளுவர் கோயிலில் இருக்கும் அடையாளங்கள் எதுவும் இல்லாமல், வெளிநாட்டு கிறித்துவ நிறுவனங்கள் சதியில் விழுந்து அவருடைய இந்து மத அடையாளங்களை அழித்த கருணாநிதியின் கோயபல்ஸ் பிரச்சாரத்துக்கு நிறையபேர் பலியாகிவிட்டதாக நடிக்கிறார்கள்.

        வள்ளலாருக்கும் இந்து மத அடையாளங்கள் இருக்கக்கூடாது என்று திமுக அரசு கருதுகிறது.

        இப்படி திமுக இந்துக்களுக்கு எதிராக இருப்பதால், ஆளுநர் கொஞ்சம் அதிகமாகவே ஆதரவாக இருக்கிறார். நல்லதுதானே

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.