……………………………………..

…………………………………….
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் …
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ….
தமிழக அமைச்சர் உதயநிதி ….
கமல்ஹாசனும், சீமானும் ….
.
……………………………………………
கலைஞர் கருணாநிதி ….
………………………
அண்ணாமலை ….
.
……………………………………………………………………………………………………………
இவைகள் அனைத்தையும் வாட்சப்பில் பார்த்திருக்கிறேன். இதற்கும் மேலாக நிறைய இண்டெரெஸ்டிங் தொகுப்புகள் வந்திருக்கின்றன. (உதாரணம். திமுக ஆட்சிக்கு வந்தால் மது ஒழிக்கப்படும் என்று சொன்னீர்களே என்று கனிமொழியைக் கேட்டதற்கு, தேர்தல்னா நிறைய பொய் சொல்லித்தான் வாக்குகளைக் கேட்போம் என்று அசால்டாக பதில் சொன்னது, திமுக தேர்தல் வாக்குறுதிகள் பலவும் நிறைவேற்றப்படவில்லையே என்றதற்கு, ஆர்.எஸ். பாரதி, இதனை முதலமைச்சரா சொன்னார்? வாக்குறுதிகளைத் தயாரித்தது டி.ஆர்.பாலு. அவரிடம் போய்க் கேளுங்கள் என்றது…என பல டிட் பிட்ஸ் உள்ளன)
சாதியே கிடையாது என்று சீமான் பேசுவதை முன்னமே கேட்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் கூர்ந்து கவனித்திருந்தால், தேவர் சாதி சம்பந்தப்பட்டவர்களை, கிறிஸ்துவர்களை மாத்திரம் சீமான் உடனே ஆதரிப்பார். இதனை அனேகமாக எல்லா விஷயங்களிலும் நான் கவனித்திருக்கிறேன். (விவேக், வயிரமுத்து, பாரதிராஜா…போன்ற தேவர்கள், கமலஹாசன்……… போன்ற கிறித்துவர்கள்). வேறு எந்த விதமான சம்பவங்களுக்கோ இல்லை தொடர்புடையவர்களுக்கோ சீமானின் ஆதரவு உடனே கிடைக்காது. சந்தேகம் இருந்தால், விமர்சனம் வாசகர்கள் அவதானிக்கலாம்.
உங்களுடைய மெயில் ஐடி மாத்திரம்தான் இங்கு பார்க்கிறேன். அதற்கு காணொளிகள் லிங்க் (வாட்சப்பில் வரும் குறுங்காணொளிகள்) எப்படி அனுப்புவது என்பது தெரியாது. இங்கும் வலையேற்றுவது எப்படி என்பது தெரியாது. அதனால் அவற்றைப் பகிரவில்லை (இப்படி எல்லோரும் பகிர ஆரம்பித்தால் உங்களால் எந்தப் பதிவு எழுதலாம் என்று சிந்திக்கவும் நேரம் கிடைக்காது. ஹா ஹா ஹா)